பயனர்களை கடுப்பேற்றிய 29 Apps-களை தூக்கிய Google Playstore

Google நிறுவனம் பயனர்களுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு கட்டுபாடுகளை உருவாக்கி வருகிறது. அதேபோல், Google பயனர்களை வாட்டி வதக்கிய 29 திங்குவிளைவிக்கும் தரவுகளை (Applications) Playstore-ல் இருந்து தூக்கியுள்ளது.

Play store-லிருந்து தூக்கப்பட்ட தரவுகள்

இந்த தரவுகள், பயனர்களின் செல்போன்களில் தேவையற்ற விளம்பரங்களை காட்டும், அதனை அவ்வளவு சுலபமாக நிறுத்தவும் முடியாது. மேலும், பயனர்களின் செல்போன் இயக்கத்தை மெதுவாக்கி, mobile charge-யும் விரைவில் குறைத்து விடுகிறது,

இந்த தரவுகள் லட்சத்திற்கும் மேற்ப்பட்டவர்கள் நிறுவி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement