in

ஆபாச படம் பார்க்கும் ஆண்களுக்கு இந்த பிரச்சனை வரும்.

உலக அளவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. ஆண்களும் சரி பெண்களும் சரி இன்டர்நெட் உலகத்தில் மூழ்கியுள்ளனர்.

செய்திகள் படிப்பது, வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது, படம் பார்ப்பது என அனைத்திற்கும் செல்போன் பயன்படுகிறது.

சில ஆண்களுக்கு வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தில் ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கம் இருக்கிறது. ஆண்களைப் போல பெண்களிலும் சிலர் ஆபாச படம் பார்க்கிறார்கள்.

ஆண்கள் அடிக்கடி ஆபாச படங்களை பார்க்கும்போது, அவர்களின் மூளையில் டோபமைன் என்ற ஹார்மோமன் அதிக அளவில் சுரந்து, கடைசியில் படுக்கை அறையில் முழுமையான உடலுறவு செய்ய முடியாது.

ஆபாச படங்கள் பார்க்கும் போது நம்மை அறியாமல் விந்து வெளியாகும். இதனால் இரவில் தூக்கம் வராமல் போகும். எந்த நேரமும் செக்ஸ் எண்ணங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கும். இதனால் அவர்கள் பல பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும்.

ஆபாச படங்கள் அடிக்கடி பார்த்து வந்தால், இல்லற வாழ்க்கையில் தோல்வி அடையும் நிலை ஏற்படும்.