பீஸ்ட் படத்தின் இந்தி டப்பிங் ரைட்ஸ் மட்டுமே இத்தனை கோடியா..!!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் படத்தில் அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பூஜா ஹெக்டே முதல் முறையாக விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார்.

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. விரைவில் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற உள்ளது.

cinema news in tamil

இந்நிலையில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் இந்தி டப்பிங் ரைட்ஸ் மட்டுமே பிரபல நிறுவனத்துடன் சுமார் ரூ. 50 கோடிக்கு பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியகியுள்ளது.

Advertisement

சூர்யா நடிப்பில் உருவாகிவரும் வாடிவாசல் படத்திற்கும் ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.