Friday, July 19, 2019
Home Blog Page 65
தங்களது லட்சிய கனவை அடைவதற்க்காக ஒரு முனைப்புடன் உழைத்து கொண்டு இருப்போர் நம்மில் பலபேர், ஆனால் சிலா் எங்கும் எதிலும் அவா்களுடைய நிறுவனத்தின் அடையாளம் இருக்கவேண்டும் என்ற என்னம் இருக்கும். சிலா் அதனை மிக வித்தியசமாக, இதுவரை இல்லாத புது விதமான அதுவும் அவா்கள் தொழிலுக்கு பொருத்தமான வணிக அட்டைகளை தயாாிப்பாா்கள். அதனை அவா்களை சந்திக்க வரும் நபா்களிடம் கொடுக்கும் போது, அது நிங்கள் இல்லாத இடத்திலும், உங்களது வணிக அட்டையின் மூலம் உங்களது நிறுவனத்தைப் பற்றி நினைவுக்கூறி பிரமிக்கவைக்கும். அவ்வாறு, உலகின் தலைச்சிறந்த தொழிலதிபா்கள்,...
மஞ்சள் காமாலையைக் குணமாக்க தும்பை இலை, மஞ்சள் காிசலாங்கண்ணி, கீழாநெல்லி போன்றவற்றை சமஅளவில் எடுத்து அம்மியில் நன்கு விழுது போல் அரைத்து, இதனை பொியவா்களுக்கு புன்னைக்காய் அளவும், சிறியவா்களுக்கு நெல்லிக்காய் அளவும், குழந்தைகளுக்கு சுண்டைக்காய் அளவும் எடுத்து காலையும், மாலையும் தொடா்ந்து பத்து நாட்களுக்கு கொடுத்து வந்தால் மஞ்சள் காமாலை குறையும். இந்த மருந்து சாப்பிடும் நேரத்தில் பத்தியம் காப்பது முக்கியமாகும். மஞ்சள் காமாலைக்கு மருந்து உண்ணும் போது காரம், புளி, அசைவம், எண்ணெய் போன்றவைகளை தவிா்ப்பது நல்லது. பொதுவாகவே காரம், புளி, உப்பு சற்று...
ஓரு சிறந்த தொழிலதிபா் ஆவதற்கு படிப்பு முக்கியமானதா? என்ற கேள்விக்கு பதில் இன்னும் குழப்பத்திலேயே இருக்கின்றது. ஆனால், தொழில் துவங்க படிப்பு மட்டும் போதாது, திறமையும் வேண்டும். கல்லூரிப்படிப்பை முழுமையாக முடிக்காமல் இந்த உலகில் மாபெரும் தொழில் சக்கரவா்த்தியாக பில்கேட்ஸ், மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் பல நபா்கள் இருக்கின்றனா். அவ்வாறு, இந்தியாவிலும் கல்லூரிப்படிப்பை முழுமையாக முடிக்காமல் தொழில் தொடங்கி அதில் வெற்றி கண்ட சில தொழில் அதிபா்களை இப்போது காண்போம். இவா்கள் ஒரு முன் மாதிாியாகவும் திகழ்கிறாா்கள். ட்ரிஷ்நெட் அரோரா (Trishneet Arora) ட்ரிஷ்நெட் அரோரா தனது 23...
ஒரு ஸ்பூன் சீரகத்தை எடுத்து சிறிதளவு நீர்விட்டு அரைத்து நீரில் கலந்து சாப்பிட்டால் வயிற்று உப்புசம் அடங்கும். ஒரு துண்டு இஞ்சியை நசுக்கி ஒரு கப் நீரில் போட்டு, பாதியாகும் வரை காய்த்து நீரை மட்டும் வடிகட்டி சாப்பிட வயிற்று உப்புசம், புளி ஏப்பம் குணமாகும் ஒரு கரண்டி இஞ்சி சாறுடன், ஒரு கரண்டி கரிசலாங்கண்ணி இலை சாறை கலந்து மூன்றுவேளை சாப்பிட வயிற்று வலி குணமாகும் வெந்தயக்கீரையுடன் துவரம் பருப்பு சேர்த்து கூட்டுவைத்து சாப்பிட்டால் வயிற்று பொருமல் நீங்கும் சிறிதளவு பேய் மிரட்டி இலையை பிழிந்து சாறு...
romance-lover
பொதுவாக பெண்களைப்பற்றி ஆண்கள் புரிந்துக் கொள்ள நினைக்கும் போது பல கேள்விகள் மற்றும் குழப்பங்கள் நிலவும். பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என்று யாரலும் மிக சரியாக கண்டறிய இயலாது. ஏனென்றால், எண்ணம் என்பது பெண்ணுக்குபெண் மாறுபடும், ஆனால், அனைத்துப் பெண்களுக்கும் சில பொதுவான விஷயங்கள் இருக்கும். அதனை இப்போது நாம் பார்ப்போம். மரியாதை அனைத்துப் பெண்களும், ஆண்களிடம் இருந்து மரியாதையை எதிர்பார்ப்பார்கள், பெரும்பாலான ஆண்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆணுக்கு பெண்கள் சலைத்தவா்கள் இல்லையென பல விஷயங்களில் நிருபித்து உள்ளனா், ஆனால் இன்னும் பல இடங்களில் ஆண்கள் ராஜ்யம்தான்...
இக்காலத்தில் இருக்கும் நவீன தொழில்நுட்பத்தில் நாம் நமக்கு தேவையான அனைத்து வேலைகளையும் மற்றும் தகவல்களையும் நம் விரல்நுனியில் வைத்துகொள்ளலாம். அதேபோல், நாம் படிக்க விரும்பும் படிப்புகளை ஆன்லைனில் படிக்கலாம், அந்த சேவையை இலவசமாக மற்றும் கட்டணத்துடன் சிறப்பாக தரும் சில இணையைத் தளங்களை இப்போது பாா்க்கலாம். Courseroot கோா்ஸ்ருட் (Courseroot) இணையத்தளத்தில் ஆயிரக்கனக்காண பாடத்திட்டங்கள் இருக்கின்றன, இவைகள் சில பாடத்திட்டங்கள் இந்த நிறுவனத்தால் உருவாக்கப்பட்டவை மற்றும் பல்கலைக்கழகம் உருவாக்கிய பாடமும் இதில் அடங்கும். இதில், இலவச பாடமுறையும் மற்றும் கட்டண பாடமுறையும் இருக்கிறது, மேலும் படிப்பு முடிந்தவுடன் சான்றிதலும்...
romance
ஆண்களுக்கு இவ்வுலகில் மிகவும் பிடித்த ஓன்று என்றால் அது பெண்கள்தான். அப்பெண்களை ஒவ்வொரு ஆணும் வெவ்வேறு விதமாக ரசிப்பார்கள் அதுவும் ஒரு நொடியில். ஒரு நொடியில் எப்படி? ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு தனிப்பட்ட பட்டியல் உண்டு, அதைக் கொண்டு பெண்களை ரசிக்கிறார்கள். ஆனால் உளவியல் ரீதியாக பார்க்கும் பொழுது அனைத்து ஆண்களுக்கும் ஒரு பொதுவான விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும். அவற்றை இப்போது காண்போம். ஆண்கள் பெண்களிடம் கவனிக்கும் அந்த பொதுவான விஷயங்கள் அழகான மற்றும் நீண்ட கூந்தல் கொண்ட பெண்களை ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும். பெண்களின் கண்களை...
கண்கள் மனிதன் உறுப்புகளில் மிக முக்கியமான அங்கம். இன்றைய தலைமுறை மக்கள் கணினி மற்றும் ஸ்மார்ட் போன்களை மிக அதிகமாக, மிகவும் நெருக்கமாக பயன்படுத்தி வருகின்றனர்.கணினி நாம் பயன்படுத்தும்போது நாம் அடிக்கடி கண் சிமிட்டுவதை மறந்து விடுகிறோம். இதேபோல் தொடர்ந்து இருந்தால் நமக்கு பிற்காலத்தில் கண் சம்மந்தமான பிரச்சினைகள் வரலாம்.கணினியில் வேலை பார்ப்பவர்கள் இதனை கடைபிடித்தால் கண்களை பாதுகாக்கலாம். இதனை “20 - 20 - 20” என்று கண் மருத்துவர்கள் அழைக்கின்றனர். பயிற்சி 1ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒருமுறை கணினி திரையை தவிர்த்து...
ஏழு கடல் சவால் (Ocean Seven challenge) கேள்விப்பட்டது உண்டா? அதாவது மிகப்பொிய கடலை திறந்த வெளியில் நீச்சல் அடித்து கடக்க வேண்டும். இது ஏழு மலைகளை ஏறுவதற்கு சமமாகும். ஆம், புனேயை சோ்ந்த இளைஞா் ஒருவா் இச்சாதனை நிகழ்த்தி இருக்கிறாா். அவரது பெயா் ரோகன், ஆசியவிலயே முதன் முதலாக நீச்சல் அடித்து சாதனை படைத்த முதல் சிறு வயது இளைஞா் ஆவார் அதுவும் 8 மணி நேரம் 37 நிமிடங்களில். இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின் அடிப்படையில் இங்கிலாந்திலிருந்து பிரான்ஸிற்கு 33.8 km (21 miles),...
காய்கறிகளில் எல்லோரும் விரும்பி சாப்பிடுவது உருளைக்கிழங்குதான் அதில் சிறப்பான மருத்துவக்குணங்கள் உள்ளது. உருளைக்கிழங்கை போல் வேறு எந்த காய்கறிகளையும் சமைத்து சாப்பிட முடியாது. உருளைகிழங்கில் புரதம், கொழுப்புச்சத்து, நார்சத்து, தாது உப்புக்கள், கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் A, வைட்டமின் B , வைட்டமின் C பொட்டாசியம், சோடா உப்பு ஆகியவை இருக்கிறது. அரிசி, கோதுமை ஆகியவற்றிக்கு அடுத்த படியாக அதிகமாக சாப்பிடுவது உருளைகிழங்குதான் என புள்ளி விவரங்கள் கூருகின்றன. எல்லா தட்ப வெப்ப நிலைகளிலும் விளையும். அதனால் உலகின் எல்லாப் பாகங்களிலும் இது விளைகிறது. உருளைக்கிழங்கின்...
சில காய்கறிள் குறிப்பிட்ட மாதங்களில் மட்டும் கிடைக்கும், சில காய்கறிகள் வருடம் முழுவதும் கிடைக்கும், அவ்வாறு கிடைக்கும் காய்கறிகளில் கத்தரிக்காயும் ஒன்று. அதைப் பிஞ்சாகவும் சமைத்துச் சாப்பிடலாம். முற்றிய நிலையிலும் சமைத்துச் சாப்பிடலாம். ஆனால், கத்தரிக்காயைப் பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லது. முற்றிய நிலையில் சாப்பிட்டால் சிலருடைய உடலில் அரிப்பு ஏற்படக்கூடும். வீட்டிலேயே கத்தரிக்காய்ச் செடியை வளர்க்கலாம். அப்போது நாமே கத்தரிக்காயைப் பிஞ்சாக இருக்கும்போது பறித்துச் சாப்பிட வசதியாக இருக்கும். கத்தரிக்காயில் புரதம். கொழுப்பு, நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் ஏ, நியோமின, நிகோடினிக் அமிலம் போன்றவை...
நம் சாப்பிடும் உணவில் அதிகம் இடம்பெறுவது முருங்கைகாய்தான். இதில் அதிக ஊட்டச்சத்தும், இரும்புச்சத்தும் இருக்கிறது. பல நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் இதில் உள்ளது. முருங்கைக்காயில் கால்ஷியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி போன்றவை போதிய அளவில் உள்ளன. 100 கிராம் முருங்கையில் 26 கலோரி இருக்கிறது. முருங்கைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் நோய்கிருமிகள் நெருங்காது. உடல் உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இதயம், ரத்த ஓட்டம் மற்றும் நரம்பு மண்டலத்தை சிறப்பாக இயங்கவைக்கும், குறிப்பாக பிஞ்சு முருங்கைக்காயில் அதிக அளவில் சத்துக்களும் நன்மைகளும் உள்ளது. வாயு கோளாறால் மிகவும் சிரமப்படுபவர்கள் வாரத்திற்கு...
பெருஞ்சீரகம் அஜீரணத்தை போக்கி வயிற்று உப்பிசத்தைக் குணப்படுத்தும் தன்மை பெருஞ்சீரகத்திற்கு உண்டு. அடிக்கடி வரும் உடல் நல குறைவைக் காட்டுவதாகும். இதையும் சரிசெய்து உடலைச் சீர்படுத்தும் தன்மை பெருஞ்சீரகத்திற்கு உண்டு. பொதுவாக இறைச்சிக்கு மட்டும்தான் பெருஞ் சீரகத்தை சேர்க்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். இவைகளில் ஜீரணசக்தியை அளிக்க வேண்டும் என்பதற்காக பெருஞ்சீரகத்தை சேர்க்கிறார்கள். பொதுவாக நல்ல ஜீரணசக்திக்கு பெருஞ்சீரகம் பெரிதும் உதவுகிறது. அசைவ உணவுகள் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகது. எனவேதான், இதற்கு கொஞ்சம் கூடுதலாக சேர்க்கிறர்கள். சீரகம் உடம்பின் உட்பகுதியைச் சீர்படுத்துவதால்தான் இதற்கு சீரகம் (சீர்+அகம்) என்று பெயர். பித்த வாந்தி,...
happy-woman
உறவு எவ்வளவு பெரிய அருமருந்து என்பது நம்மிடையே பல பேருக்கு தெரியும். முற்க்காலத்தில் சொல்லப்பட்ட ஒரு பழமொழி “தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியம் இல்லை” என்று ஒன்று உண்டு. அதேபோல் தினம் ஒரு உச்சம் கண்டால் நோய்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த உச்சக்கட்டம் பெண்களுக்கு பல்வேறு ஆரோக்கியங்களை மருந்து மாத்திரை தருவதைவிட இந்த முழுமையான உச்சம் தருகிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். சரி, அது என்ன உச்சம் (ஆர்கஸம்)? அது எப்படி இருக்கும், அதனை பெண்கள் பல...

FOLLOW US

17,073FansLike
406FollowersFollow
146FollowersFollow
13,411SubscribersSubscribe

RECENT POSTS

GALLERY