in

எத்தனை முறை சுயஇன்பம் செய்ய வேண்டும்..? ஆண்களுக்காக..!

ஒரு நாளைக்கு எத்தனை முறை சுயஇன்பம் செய்ய வேண்டும் என்பது தொடர்பான கேள்விக்கு பதிலை தற்போது காண்போம்.

உலகில் உள்ள 99 சதவீத ஆண்கள் சுயஇன்பம் செய்யக்கூடிய நபர்களாகவே இருக்கின்றனர். இவர்களுக்கு, சுயஇன்பம் செய்வது சரியா, தவறா என்ற கேள்வி பொரும்பாலும் எழுந்துக்கொண்டே தான் இருக்கும்.

இதற்கான பதில் சுயஇன்பம் செய்வது சரி என்பது. ஆம், இதைத்தான் நவீன மருத்துவர்களும் கூறி வருகின்றனர்.

இந்த கேள்விக்கான பதில் கிடைத்தவுடன், ஒரு நாளைக்கு எத்தனை முறை சுயஇன்பம் செய்யலாம் போன்ற கேள்விகள் சிலருக்கு எழலாம்.

இதற்கான பதில் என்னவென்றால், அது அவரவர்களின் தனிப்பட்ட சில காரணிகளை பொறுத்து அமையும். அதாவது, அது அவரவர்களின் உடல் பலம், உணர்ச்சி தூண்டுதல் போன்றவற்றை பொறுத்து அமைகிறது.

இன்னும் விளக்கமாக கூறினால், ஒரு நபர் உணர்ச்சி தூண்டப்படும் நேரங்களில் மட்டுமே சுயஇன்பம் செய்ய வேண்டும். உணர்ச்சி தூண்டப்பட்டு, உடலில் பலம் இருந்து, நேரமிருந்தால், ஒரு நாளைக்கு 10 முறை கூட சுய இன்பம் செய்யலாம்.

ஆனால், தனிமையில் இருக்கிறோம், வெறுப்பாக இருக்கிறது ( Bore அடிக்கிறது ), நண்பர்களிடம் பந்தையம் கட்டினேன் போன்ற காரணங்களுக்காக சுயஇன்பம் செய்யக்கூடாது.

இந்த காரணங்களுக்காக சுயஇன்பம் செய்தால், ஆண்குறியில் அயர்வு ஏற்படும். இதனால், சுயஇன்பம் தெகிட்டும் நிலை ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.

இதுமட்டுமின்றி, ஆண்குறியில் சில வீக்கங்களும், சில சமயங்களில் காயங்கள் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.

இதுதவிர, பாலியல் நோய்கள், ஆண்மைக் குறைவு போன்ற எந்தவொரு பிரச்சனையும் ஏற்படாது. சாதாரணமாக, ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது ஒரு வாரத்திற்கு 4-ல் இருந்து 5 முறை சுயஇன்பம் செய்வது நலமாகும்.