Connect with us

Tamil Health Tips | ஆரோக்கிய குறிப்புகள் | Food Health Tips in Tamil

Tamil Health Tips | ஆரோக்கிய குறிப்புகள் | Food Health Tips in Tamil

குறைந்த விலைக்கு சிலிண்டர் வேணுமா? இந்த டிரிக்கை பயன்படுத்தலாம்!

தெரிந்து கொள்வோம்

குறைந்த விலைக்கு சிலிண்டர் வேணுமா? இந்த டிரிக்கை பயன்படுத்தலாம்!

இந்தியாவில் இப்போது பெரும்பாலான வீடுகளில் சமையல் சிலிண்டர்கள் உள்ளன. அரசு தரப்பிலிருந்தும் இலவச சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்படுவதால் பொதுமக்களுக்கு எளிதாக உள்ளது.

பேடிஎம் ஆப் மூலமாக சிலிண்டர் புக்கிங் செய்யும் வசதி உள்ளது. நீங்கள் புதிய கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்ய விரும்பினால் இதன் மூலம் புக்கிங் செய்யலாம். பேடிஎம் செயலியில் ஒவ்வொரு மாதமும் முதல் மூன்று ரீசார்ஜ்களில் கேஷ் பேக் சலுகை வழங்கப்படுகிறது. இதைப் பயன்படுத்தி நீங்கள் குறைந்த விலைக்கு சிலிண்டர் வாங்க முடியும்.

பேடிஎம் ஆப் மூலமாக மொபைல் ரீசார்ஜ், DTH ரீசார்ஜ், மின்சார கட்டணம், கேஸ் சிலிண்டர் புக்கிங் போன்றவற்றுக்கு கேஷ் பேக் சலுகை கிடைக்கும். இதன் கீழ் பில் செலுத்தினால் ரூ.10 முதல் ரூ.100 வரை கேஷ் பேக் சலுகை பெறலாம்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தெரிந்து கொள்வோம்

Advertisement
Advertisement
To Top