in

அதிக காம உணர்வால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..?

முன்னுரை:-

அதிகமாக காம உணர்வு ஏற்படும்போது, என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்று இந்த கட்டூரையில் விளக்கமாக பார்க்கலாம்.

விளக்கம்:-

சிரிப்பு, அழுகை, சோகம், கோவம் போன்று காமமும் ஒரு உணர்வு தான். ஆணாக இருப்பினும், பெண்ணாக இருப்பினும், இந்த காம உணர்வை அடக்குவது கடினம் தான்.

ஆனால் அடக்க முடியாத அளவிற்கு காம உணர்வு ஏற்படுவதால், பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். அவற்றை பற்றியும், அதற்கான தீர்வுகள் பற்றியும் தற்போது பார்ப்போம்.

1. காம உணர்வை அதிகமாக கட்டுப்படுத்தி வைப்பதன் மூலமாக தான், அதிகப்படியான வன்முறைகள் நிகழ்கிறது என்று பிரபல பத்திரிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. ஆம், அந்த அளவிற்கு பல்வேறு பிரச்சனைகளை மண அளவில், காம உணர்வை அடக்குவதால் ஏற்படுமாம்.

2. திடீர் ஜுரம், மூட்டுக்களில் வீக்கம், இடுப்புவலி, உடல் பலவீனம், நடுக்கம், மார்புவலி, மயக்கம், போன்றவைகளோடு திடீரென இருதய நோய் கூட காம உணர்வை அடக்க முடியாத நேரங்களில் வரும் என்று அத்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

3. அதிகமாக காம உணர்வுகள் ஏற்படும், கவனத்தை மற்ற விஷயத்தில் ஈடுபடுத்துவது சிறந்தது. அதாவது, புத்தகம் படித்தல், டிவி பார்த்தல், ஆண்மீகத்தில் ஈடுபடுதல், நண்பர்களிடம் பேசுதல் என்று பல்வேறு விஷயங்களில் ஈடுபடலாம்.

4. காம உணர்வுகள் அதிகரிக்காமல் இருப்பதற்கு சில உணவு வகைகளையும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதன்படி, முட்டைக்கோஸ், புதினா, கொத்தமல்லி போன்ற உணவுகளை சாப்பிட தொடங்குங்கள்.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments

பாடல் பாடிக்கொண்டே உடற்பயிற்சி செய்யனும்..! ஏன் தெரியுமா..?

சர்க்கரை அளவை குறைப்பதற்கான உணவுகள் என்ன..?