• Home
Monday, June 23, 2025
TamilXP
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்New
    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    உங்களுடைய PAN கார்டு பிளாக் ஆகிடுச்சா?, சரி செய்வது எப்படி ?

    கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?

    கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?

    வங்கி லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? – முழுமையான வழிகாட்டி

  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
No Result
View All Result

ADVERTISEMENT

by Tamilxp
June 21, 2025
in தெரிந்து கொள்வோம்
A A
திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் இன்று பலரும் மின்சாரத்தால் இயங்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மாறி வருகின்றனர்.

ஸ்கூட்டர்களுக்கு எதிர்காலத்தில் பெரும் டிமாண்ட் இருக்கும் என்பதால் பன்னாட்டு நிறுவனங்களும் சில இந்திய நிறுவனங்களும் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் திடீர் திடீரென்று ஸ்கூட்டர்கள் தீப்பற்றி எரியும் செய்திகள் மக்கள் மத்தியில் பீதியை கிளப்புகிறது.

இதையும் படிங்க

உங்களுடைய கனவில் பெண்கள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

May 29, 2025
குடியரசு தலைவருக்கு வழங்கப்படும் சலுகைகள் என்னென்ன?

October 29, 2024
ஒட்டகத்தை பற்றி வியப்பூட்டும் சில தகவல்கள்

March 9, 2025
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்து வந்த பாதை

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்து வந்த பாதை

March 9, 2025
ADVERTISEMENT

இதுபோன்ற விபத்துக்களை தவிர்ப்பது எப்படி என்பதை இதில் பார்ப்போம்.

பேட்டரியை சார்ஜ் செய்யும்போது இஷ்டம்போல சார்ஜர்களை பயன்படுத்தக்கூடாது. இத்தனை வோல்ட் பேட்டரிக்கு இத்தனை வோல்ட் சார்ஜர் பயன்படுத்த வேண்டும் என்று வரையறைகள் இருக்கின்றன. எனவே விலை குறைவு என்று கண்ட சார்ஜர்களை வாங்கி பயன்படுத்தாமல் வாகன தயாரிப்பு நிறுவனம் கொடுக்கும் சரியான சார்ஜரை பயன்படுத்த வேண்டும்.

மற்றவர்கள் பயன்படுத்தும் சார்ஜர்களை வாங்கி பயன்படுத்த வேண்டாம். அது உங்கள் பேட்டரிக்கு பொருந்தவில்லை என்றால் ஆபத்துதான். அளவுக்கு மட்டுமே சார்ஜ் போடுங்கள். விடிய விடிய சார்ஜ் போட்டு விட்டு தூங்குவது தவறு. (இது செல்போனுக்கும் பொருந்தும்)

வேகமாக சார்ஜ் ஏற வேண்டும் என்பதற்காக சக்தி வாய்ந்த சார்ஜர்களை பயன்படுத்தும் போது சரியான பிளக்குகளைப் பயன்படுத்துங்கள். அதேபோல் வண்டியை ஓட்டிக் கொண்டு வந்து நிறுத்திய உடனே சார்ஜ் செய்யாமல் 10 நிமிடங்கள் கழித்து சார்ஜ் செய்யுங்கள். எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமில்லை. மின்சாரத்தால் இயங்கும் எந்த பொருளையும் கவனமாக கையாள வேண்டும். அவ்வாறு செய்தால் விபத்துகளை தவிர்க்கலாம்.

ShareTweetSend
Previous Post

டைட்டில் வந்தது முன்னே, பிரச்சனை வந்தது பின்னே – இது என்னடா சூர்யா 45க்கு வந்த சோதனை

Next Post

இயக்குனர் பாரதிராஜா கொடுத்த சம்பளம் – நடிகர் இளவரசு பெருமிதம்

Related Posts

ஏன் செவ்வாய்க் கிழமை முடிவெட்டக் கூடாது..? உண்மைக் காரணம் இதோ..!
தெரிந்து கொள்வோம்

June 22, 2025
பெண்கள் ஏன் காலில் கொலுசு அணிகிறார்கள் தெரியுமா?

கேஸ் சிலிண்டர் வேகமா காலியாகுதா?  இதை ட்ரை பண்ணுங்க
தெரிந்து கொள்வோம்

குறைந்த விலைக்கு சிலிண்டர் வேணுமா? இந்த டிரிக்கை பயன்படுத்தலாம்!

June 22, 2025
புது வீடு வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்
தெரிந்து கொள்வோம்

புது வீடு வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

June 22, 2025
வயாகரா எப்படி கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா?
தெரிந்து கொள்வோம்

வயாகரா எப்படி கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா?

June 22, 2025
உடல் மொழி மற்றும் உளவியல் மூலம் மனித மனதை வாசிப்பது எப்படி?
தெரிந்து கொள்வோம்

உடல் மொழி மற்றும் உளவியல் மூலம் மனித மனதை வாசிப்பது எப்படி?

June 22, 2025
Next Post
bharathiraja ilavarasu

இயக்குனர் பாரதிராஜா கொடுத்த சம்பளம் - நடிகர் இளவரசு பெருமிதம்

முதியவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை அட்டை – இன்று முதல் தொடக்கம்

முதியவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை அட்டை - இன்று முதல் தொடக்கம்

சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! - எப்படி பெறலாம் ?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT
காலையில் புதினா சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
லைஃப்ஸ்டைல்

புதினா இலைகள் நீர்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட்,...

by Tamilxp
June 23, 2025
யோகா செய்ய சிறந்த நேரம் எது? காலை அல்லது மாலை?
லைஃப்ஸ்டைல்

யோகா செய்ய சிறந்த நேரம் எது? காலை அல்லது மாலை?

யோகா உடல் மற்றும் மனதுக்கு பல...

by Tamilxp
June 22, 2025
‘மதராஸி’ படத்தின் OTT உரிமத்தை வாங்கிய பிரபல நிறுவனம்.., எத்தனை கோடி தெரியுமா?
ட்ரெண்டிங்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்...

by Tamilxp
June 21, 2025
“பள்ளி முதல் கல்லூரி வரை”. மாணவனுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்த டீச்சர்.
ட்ரெண்டிங்

“பள்ளி முதல் கல்லூரி வரை”. மாணவனுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்த டீச்சர்.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் உள்ள ஒரு...

by Tamilxp
June 21, 2025
உடல் மொழி மற்றும் உளவியல் மூலம் மனித மனதை வாசிப்பது எப்படி?
தெரிந்து கொள்வோம்

உடல் மொழி மற்றும் உளவியல் மூலம் மனித மனதை வாசிப்பது எப்படி?

June 22, 2025
வெறும் 7 ரூபாய் இருந்தால் போதும்..பென்சன் பணம் தேடி வரும்
தெரிந்து கொள்வோம்

வெறும் 7 ரூபாய் இருந்தால் போதும்..பென்சன் பணம் தேடி வரும்

August 15, 2024
பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?
தெரிந்து கொள்வோம்

பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?

May 30, 2025
கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?
தெரிந்து கொள்வோம்

கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?

June 7, 2025
பாகிஸ்தானையும் சீனாவையும் அலறவிட்ட பிபின் ராவத்தின் கதை
தெரிந்து கொள்வோம்

பாகிஸ்தானையும் சீனாவையும் அலறவிட்ட பிபின் ராவத்தின் கதை

March 9, 2025
ஆன்லைனில் பிளாட்ஃபார்ம் டிக்கெட்… எப்படி வாங்குவது?
தெரிந்து கொள்வோம்

ஆன்லைனில் பிளாட்ஃபார்ம் டிக்கெட்… எப்படி வாங்குவது?

December 18, 2024
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்

© 2025 Bulit by Texon Solutions.