in

மனித உடல்கள்..! நம் அறியாத சில சுவாரசிய தகவல்கள்..!

உலகில் உள்ள மெஷின்களில் புரிந்துக்கொள்வதற்கு மிகவும் கடினமாக இருப்பது எது தெரியுமா..? ஆம் அது மனித உடல் தான்.

அந்த மனித உடலில் எவ்வளவோ வித்தியாசமான தகவல்கள் மறைந்துக் கிடக்கின்றன. இந்நிலையில் மனித உடல் தொடர்பான 10 சுவாரசிய தகவல்களை தற்போது காண்போம்..

1. உலகில் 11 சதவீத மக்கள் இடது கைப்பழக்கம் கொண்டவர்கள்.

2. ஒரு சாதாரண மனிதன் 7 நிமிடங்களில் தூக்கி விடுவான்.

3. ஒரு சாதாரண மனிதன் மூளையில், 78 சதவீதம் தண்ணீர் தான் உள்ளது.

4. மனித உடலில் இருக்கும் மற்ற உடல் உறுப்புகளை விட நாக்கில் காயம் ஏற்பட்டால், அது விரைவில் ஆறி விடும்.

5. ஒரு சாதாரண மனிதன் தனது வாழ்க்கையில் 25 வருடத்தை தூக்கத்தில் கழிக்கிறான்.

6. நமது உடலில் இருக்கும் மிகப்பெரிய உறுப்பு எது தெரியுமா..? அது நம் தோல் தான்.

7. நமது விரல்களில் மிகவும் அதிக உணர்திறன் கொண்டது எது தெரியுமா..? அது நம் ஆள்காட்டி விரல் தான்.

8. 70 கிலோ எடை உள்ள ஒரு மனிதன் உடலில் 0.2 மில்லி கிராம் தங்கம் இருக்கும்.

9. நம் டிவி பார்க்கும் நேரத்தை விட தூங்கும்போது தான் அதிகப்படியான கலோரிகளை எறிக்கிறோம்.

10. நம் உடலில் இருக்கும் கால் வாசியான எலும்புகள், நமது பாதங்களிலேயே இருக்கிறது.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
linga mudra benefits

இருமல் பிரச்சனையை நீக்கும் லிங்க முத்திரை

coconut benefits in Tamil

தென்னையின் மருத்துவப் பயன்கள்