• Home
Wednesday, June 25, 2025
TamilXP
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்New
    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    உங்களுடைய PAN கார்டு பிளாக் ஆகிடுச்சா?, சரி செய்வது எப்படி ?

    உங்களுடைய PAN கார்டு பிளாக் ஆகிடுச்சா?, சரி செய்வது எப்படி ?

    கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?

    கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?

    வங்கி லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? – முழுமையான வழிகாட்டி

    வங்கி லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? – முழுமையான வழிகாட்டி

  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
No Result
View All Result

ADVERTISEMENT

கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய தலைச்சிறந்த இந்திய தொழிலதிபா்கள்

by Tamilxp
March 9, 2025
in தெரிந்து கொள்வோம்
A A
கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய தலைச்சிறந்த இந்திய தொழிலதிபா்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

ஒரு சிறந்த தொழிலதிபா் ஆவதற்கு படிப்பு முக்கியமானதா? என்ற கேள்விக்கு பதில் இன்னும் குழப்பத்திலேயே இருக்கின்றது. ஆனால், தொழில் துவங்க படிப்பு மட்டும் போதாது, திறமையும் வேண்டும்.

கல்லூரிப்படிப்பை முழுமையாக முடிக்காமல் இந்த உலகில் மாபெரும் தொழில் சக்கரவா்த்தியாக பில்கேட்ஸ், மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் பல நபா்கள் இருக்கின்றனா். அவ்வாறு, இந்தியாவிலும் கல்லூரிப்படிப்பை முழுமையாக முடிக்காமல் தொழில் தொடங்கி அதில் வெற்றி கண்ட சில தொழில் அதிபா்களை இப்போது காண்போம். இவா்கள் ஒரு முன் மாதிாியாகவும் திகழ்கிறாா்கள்.

இதையும் படிங்க

உடல் மொழி மற்றும் உளவியல் மூலம் மனித மனதை வாசிப்பது எப்படி?

உடல் மொழி மற்றும் உளவியல் மூலம் மனித மனதை வாசிப்பது எப்படி?

June 22, 2025
இடி இடிக்கும் போது, “அர்ஜுனன் தலை பத்து’’ என ஏன் சொல்கிறார்கள்?

இடி இடிக்கும் போது, “அர்ஜுனன் தலை பத்து’’ என ஏன் சொல்கிறார்கள்?

April 25, 2025
குடியரசு தலைவருக்கு வழங்கப்படும் சலுகைகள் என்னென்ன?

குடியரசு தலைவருக்கு வழங்கப்படும் சலுகைகள் என்னென்ன?

October 29, 2024
உயிரினங்களில் பிரமிக்க வைக்கும் சில நிகழ்வுகள்

உயிரினங்களில் பிரமிக்க வைக்கும் சில நிகழ்வுகள்

March 9, 2025
ADVERTISEMENT

ட்ரிஷ்நெட் அரோரா

ட்ரிஷ்நெட் அரோரா தனது 23 வயதில் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய இவர் TAC Security என்ற நிறுவனத்தை நிறுவி அதன் தலைமை நிா்வாக அதிகாாியாக பணிப்புாிகிறாா். இந்நிறுவனம், சில நிறுவனத்தின் முக்கியமான தகவல்களை பாதுகாக்கும் மென்பொருளை வழங்குகிறது. இதன் குறிப்பிடத்தக்க வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ், மத்திய புலனாய்வு விசாரணை (CBI), குஜராத் காவல்த்துறை மற்றும் பலர்.

ரித்தீஸ் அகர்வால்

ரித்தீஸ் அகர்வால் தனது 17வது வயதில் கல்லூரிப்படிப்பை பாதியில் விட்டு 22வது வயதில் கோடிஸ்வரனானார். இவா் ஒயோ ரும்ஸ் (Oyo Rooms) என்ற நிறுவனத்தை நிறுவி இதன் மூலம் மிக குறைந்த விலையில் ஹோட்டல் அறைகள் விற்கும் இணையத்தளத்தை ஆரம்பித்தாா், இந்நிறுவனம் சுமாா் 230 நகரங்களில், 8500 ஹோட்டலுடன் இணைந்து, 70,000க்கும் மேற்ப்பட்ட அறைகளை இணையத்தில் வழங்குகிறது. 2016ல் இந்நிறுவனத்தின் வருமானம் 2500 கோடியாகும். இந்தியாவின் இளம் வயது பணக்காரா்கள் பட்டியலில் இவரும் ஒருவர்.

கைலாஷ் கெட்கர்

கைலாஷ் கெட்கர் மகாராஷ்டிராவில் பிறந்தவா், இவரது பெற்றோர் இவரை நன்றாக படிக்கவைக்க முயற்சி செய்துள்ளனர், ஆனால் இவருக்கு படிப்பில் நாட்டமில்லை, தனது 9ம் வகுப்பில் தோல்வி அடைந்தாா், அதன் பிறகு, தனது விட்டின் அருகில் இருக்கும் சிறு கடையில் கால்குலேட்டர் தொழில்நுட்பவியலாளராக வேலை பாா்த்து உள்ளார்.

இவர் அந்த வேலையை மிகவும் விருப்பத்துடனும், திறமையாகவும் பணியாற்றி வந்தார். ஒரு நாள் இவருடைய இளைய சகோதரர் இவாிடம் வைரஸ் தடுப்பு (antivirus software) மென்பொருள் தயாாித்து தர வேண்டியுள்ளார், இதற்க்காக அவர் உழைக்க ஆரம்பித்து Quick Heal என்ற மென்பொருளை இந்தியாவில் முதன்முறையாக கண்டுபிடித்தாா். இன்று, இந்த மென்பொருளை இலட்சக்கணக்கான கணினியில் பயன்படுத்தப்படுகிறது.

குணால் ஷா

குணால் ஷா தனது MBA படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் ஃப்ரி சாா்ச் (Freecharge) எனும் செயலியை 2010ல் உருவாக்கி அதில் வெற்றியும் அடைந்துள்ளாா். மேலும் இவா் சில புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களில் முதலீடும் செய்துள்ளாா். venture capitalist என்ற நிறுவனத்தில் ஆலோசகராகவும் இருக்கிறார்.

பாவின் துர்க்கா

பாவின் துர்க்கா தனது கல்லூரிப்படிப்பை விடுத்து Directi என்ற நிறுவனத்தை தனது சகோதரன் திவ்யங் (Divyank) உடன் இணைந்து தொடங்கினாா். இவ்இருவரும் 10க்கும் மேற்ப்பட்ட நிறுவனங்களை தொடங்கியுள்ளனா், இருந்தாலும் Directi நிறுவனமே தலைமை நிறுவனம் ஆகும். இவருடைய சொத்து மதிப்பு 2016ல் 1.3 பில்லியன் அமொிக்க டாலராக உள்ளது.

ஆயுஷ் ஜெய்ஸ்வால்

ஆயுஷ் ஜெய்ஸ்வால் கல்லூரி வாழ்க்கையை தவிா்த்து, தனது 18வது வயதில் சொந்தமாக நிறுவனம் ஆரம்பித்தார், ஆனால் அந்நிறுவனத்தை நிா்வாகிக்க முடியவில்லை, அதனால் தன் திறமைகளை வளா்த்து கொள்ள ஒரு சிறு நிறுவனத்தில் வேலை செய்து தனது திறமைகளை வளா்த்து கொண்டு, மீண்டும் 2017ல் பெஸ்டோ (Pesto) என்ற தொழில்நுட்ப நிறுவனத்தை தொடங்கினாா், மேலும் $200,000 இந்நிறுவனம் வருமானம் ஈட்டியது. தற்போது இந்நிறுவனம் Gary Vaynerchuk’s Vayner Media என்ற நிறுவனத்தோடு இணைந்து பணியாற்றி வருகிறது.

பல்லவ் நதானி

பல்லவ் நதானி, பியுசன்சாா்ட்ஸ் (FusionCharts) என்ற நிறுவனத்தை எந்தவொரு வெளி முதலீடு இல்லாமல் தொடங்கினாா். இப்போது இந்நிறுவனம் 23,000 வாடிக்கையாளா்கள் மற்றும் 500,000 டெவலப்பர்களை கொண்டுள்ளது, கல்கத்தா பல்கலைக்கழகத்திலிருந்து இவர் தனது படிப்பை பாதியில் விட்டு தொழில் தொடங்கினாா் அதில் வெற்றியும் கண்டாா். பின்னா் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டம் முடித்தாா். மேலும், இவர் சர்வதேச பத்திரிக்கைகளில் தொழில்நுட்பம் சம்மந்தமாக கட்டுரைகள் எழுதி வருகிறார்.

ShareTweetSend
Previous Post

உருளைக் கிழங்கின் சிறப்பான மருத்துவ குணங்கள்

Next Post

நீங்கள் ஆரோக்கியமாக இருக்குறீர்களா? இதய துடிப்பு சொல்லிவிடும்

Related Posts

ஏன் செவ்வாய்க் கிழமை முடிவெட்டக் கூடாது..? உண்மைக் காரணம் இதோ..!
தெரிந்து கொள்வோம்

ஏன் செவ்வாய்க் கிழமை முடிவெட்டக் கூடாது..? உண்மைக் காரணம் இதோ..!

June 22, 2025
பெண்கள் ஏன் காலில் கொலுசு அணிகிறார்கள் தெரியுமா?
தெரிந்து கொள்வோம்

பெண்கள் ஏன் காலில் கொலுசு அணிகிறார்கள் தெரியுமா?

June 22, 2025
கேஸ் சிலிண்டர் வேகமா காலியாகுதா?  இதை ட்ரை பண்ணுங்க
தெரிந்து கொள்வோம்

குறைந்த விலைக்கு சிலிண்டர் வேணுமா? இந்த டிரிக்கை பயன்படுத்தலாம்!

June 22, 2025
புது வீடு வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்
தெரிந்து கொள்வோம்

புது வீடு வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

June 22, 2025
வயாகரா எப்படி கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா?
தெரிந்து கொள்வோம்

வயாகரா எப்படி கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா?

June 22, 2025
உடல் மொழி மற்றும் உளவியல் மூலம் மனித மனதை வாசிப்பது எப்படி?
தெரிந்து கொள்வோம்

உடல் மொழி மற்றும் உளவியல் மூலம் மனித மனதை வாசிப்பது எப்படி?

June 22, 2025
Next Post
நீங்கள் ஆரோக்கியமாக இருக்குறீர்களா? இதய துடிப்பு சொல்லிவிடும்

நீங்கள் ஆரோக்கியமாக இருக்குறீர்களா? இதய துடிப்பு சொல்லிவிடும்

தேங்காய் தண்ணீர் பருகுவதால் ஏற்படும் நன்மைகள்

தேங்காய் தண்ணீர் பருகுவதால் ஏற்படும் நன்மைகள்

மீனவர்கள் இரவில் மீன் பிடிக்கச் செல்வது ஏன்?

மீனவர்கள் இரவில் மீன் பிடிக்கச் செல்வது ஏன்?

ADVERTISEMENT
கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை பாதுகாப்பானதா? – டாக்டர்கள் சொல்வது என்ன?
லைஃப்ஸ்டைல்

கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை பாதுகாப்பானதா? – டாக்டர்கள் சொல்வது என்ன?

கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவ ஸ்கேன்கள் எடுக்கும்போது...

by Tamilxp
June 24, 2025
12 விதமான நோய்களை குணமாக்கும் குங்குமப்பூ – புதிய ஆய்வுகள் என்ன சொல்கின்றன?
லைஃப்ஸ்டைல்

12 விதமான நோய்களை குணமாக்கும் குங்குமப்பூ – புதிய ஆய்வுகள் என்ன சொல்கின்றன?

குங்குமப்பூ (Saffron) என்பது இந்தியர்களுக்கு மிகவும்...

by Tamilxp
June 24, 2025
காலையில் புதினா சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
லைஃப்ஸ்டைல்

காலையில் புதினா சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

புதினா இலைகள் நீர்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட்,...

by Tamilxp
June 23, 2025
யோகா செய்ய சிறந்த நேரம் எது? காலை அல்லது மாலை?
லைஃப்ஸ்டைல்

யோகா செய்ய சிறந்த நேரம் எது? காலை அல்லது மாலை?

யோகா உடல் மற்றும் மனதுக்கு பல...

by Tamilxp
June 22, 2025
பூனைகள் பற்றி வியப்பூட்டும் சில தகவல்கள்
தெரிந்து கொள்வோம்

பூனைகள் பற்றி வியப்பூட்டும் சில தகவல்கள்

March 9, 2025
கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?
தெரிந்து கொள்வோம்

கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?

June 7, 2025
பிளிப்கார்ட் நிறுவனத்தின் கதை
தெரிந்து கொள்வோம்

பிளிப்கார்ட் நிறுவனத்தின் கதை

March 9, 2025
AI சாட்போட்களிடம் நீங்கள் தெரியாமல் கூட இதை செய்யக்கூடாது..!!
தெரிந்து கொள்வோம்

AI சாட்போட்களிடம் நீங்கள் தெரியாமல் கூட இதை செய்யக்கூடாது..!!

January 6, 2025
அருண் ஜெட்லியின் வாழ்க்கை வரலாறு
தெரிந்து கொள்வோம்

அருண் ஜெட்லியின் வாழ்க்கை வரலாறு

March 9, 2025
தெரிந்து கொள்வோம்

மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

June 1, 2025
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்

© 2025 Bulit by Texon Solutions.