திருமணமான பெண்ணுடன் மற்றொரு பெண் செய்த காரியம்.. வியப்புக்குள்ளாகிய நீதிபதி..!

ஜப்பானில் திருமணமான பெண் மற்றொரு பெண்ணுடன் உடலுறவு வைத்துள்ளார்.

திருமணமான பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் மற்றொடு பெண் அவர் வீட்டிற்கு சென்று உடலுறவு வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

சில நாட்கள் கழித்து திருமணமான பெண்ணின் கணவருக்கு இந்த சம்பவம் தெரிய வருகிறது. இது உண்மைதான என்று அரிய, வீட்டில் இருந்து வெளியூர் செல்வது போல் சென்றுள்ளார்.

Advertisement

தோழியின் கணவர் வெளியூர் செல்வதை அறிந்த மற்றோரு திருமணமான பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு சென்று , திருமணமான பெண்ணுடன் உடலுறவு வைத்துள்ளனர்.

அப்போது திருமணமான பெண்ணின் கணவர் மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் உள்ளே இருந்த இரண்டு பேரும் வசமாக மாட்டிக்கொண்டனர்.

இது உண்மை என்று அறிந்து கொண்ட கணவர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார், அந்த புகாரில் எனக்கும் என் மனைவிக்கு இன்னும் விவாகரத்து ஆகாத நிலையில் என் மனைவியுடன் உடலுறவு வைத்துக் கொண்ட மற்றொரு பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அந்த புகார் விசாரணைக்காக நீதிமன்றத்தின் முன்னிலைக்கு சென்றது, அவர்கள் இரு பெண்களும் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். நீதிமன்றத்தில் உடலுறவு வைத்துக்கொண்ட மற்றொரு பெண், நீதிபதியிடம் பெண்ணும்,பெண்ணும் உடலுறவு வைத்துக்கொள்வது துரோகமாகாது என்று கூறியுள்ளார்.

இது தொடர்ந்து விசாரித்த நீதிபதி உடலுறவு வைத்துக்கொண்ட பெண்ணுக்கு இந்திய மதிப்பின் படி சுமார் 70 ஆயிரம் ரூபாயை அபராதமாக விதித்து, பாதிக்கப்பட்ட அந்த நபருக்கு வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.