Connect with us

Tamil Health Tips | ஆரோக்கிய குறிப்புகள் | Food Health Tips in Tamil

Tamil Health Tips | ஆரோக்கிய குறிப்புகள் | Food Health Tips in Tamil

ரூ 37000 சம்பளம்…சென்னை ஐ.ஐ.டியில் வேலை வாய்ப்பு

வேலைவாய்ப்பு

ரூ 37000 சம்பளம்…சென்னை ஐ.ஐ.டியில் வேலை வாய்ப்பு

சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐ.ஐ.டி – IIT Madras) இளநிலை ஆராய்ச்சி உதவியாளர் பணியிடத்தை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.05.2024

மேலும் விவரங்கள் அறிய https://icandsr.iitm.ac.in/ என்ற இணையதளப் பக்கத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

Continue Reading
Advertisement
You may also like...

More in வேலைவாய்ப்பு

Advertisement
Advertisement
To Top