Connect with us

Tamil Health Tips | ஆரோக்கிய குறிப்புகள் | Food Health Tips in Tamil

Tamil Health Tips | ஆரோக்கிய குறிப்புகள் | Food Health Tips in Tamil

8ம் வகுப்பு படித்திருந்தால் போதும்…மாதம் ₹15, 000 சம்பளத்தில் வேலை

வேலைவாய்ப்பு

8ம் வகுப்பு படித்திருந்தால் போதும்…மாதம் ₹15, 000 சம்பளத்தில் வேலை

தமிழக அரசின் சார்பில் 1962 என்ற கட்டணம் இல்லாத கால்நடை ஆம்புலன்ஸ் சேவை இயங்கி வருகிறது. இதில் பணிபுரிய சேவையாளர்கள் மற்றும் ஓட்டுநர் பணிக்கான ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

மருத்துவ சேவையாளருக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு மாத ஊதியமாக 15,725 ரூபாய் வழங்கப்பட உள்ளது .ஓட்டுனர் பணிக்கு குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . 24 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண்களாக இருக்க வேண்டும். உயரம் 162.5 சென்டி மீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும் . இவர்களுக்கு மாத சம்பளம் 15, 820 ரூபாய் வழங்கப்பட உள்ளது.

முகாம் நடைபெறும் இடம் மற்றும் தேதி பற்றிய முழு விவரங்களை பெற்றுக் கொள்ள 044- 28888060, 91500 84170, 98403 65462 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Continue Reading
Advertisement
You may also like...

More in வேலைவாய்ப்பு

Advertisement
Advertisement
To Top