கங்குவா படம் எப்படி இருக்கு ? ரசிகர்கள் கொடுத்த விமர்சனம்

Kanguva Twitter Review : சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. பிரமாண்டமாக எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

ஸ்டுடியோ கிரீன் கே.இ.ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் இப்படம் உருவாகியுள்ளது.

படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தில் இருந்த நிலையில், கங்குவா ரசிகர்களின் மனதை வென்றானா? ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம் சொல்வதென்ன?

Recent Post