in

சத்தமில்லாமல் முடிந்த KPY யோகியின் திருமணம்..! வைரலாகும் புகைப்படம்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சிகளுக்கொன்று, ரசிகர்கள் மத்தியில் தனி மரியாதை உண்டு. காரணம், அந்த அளவிற்கு சிரிக்க வைக்கக்கூடிய கன்டென்ட்கள் அதில் இருக்கும்.

மற்ற டிவி நிகழ்ச்சிகளை போட்டு, லாபிக் டிராக் போட்டு சிரிக்க வைக்க முயற்சிக்க மாட்டார். அதில் இருக்கும் போட்டியாளர்களின் உழைப்பே இதற்கொல்லாம் காரணம்.

அந்த வகையில் மக்களை மகிழ்விக்க தீவிரமாக உழைக்கும் நபர்களில் ஒருவர் யோகி என்கிற யோகேஷ்.

இவரது காமெடிகள் அனைத்தும், கவலைகளை மறந்து சிரிக்க வைக்கக்கூடியவை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயிக்கப்பட்ட நிலையில், தற்போது சத்தமில்லாமல் திருமணம் முடிந்துள்ளது.

கொரோனா லாக் டவுன் காரணமாக, இவ்வாறு பல்வேறு பிரபலங்களை நடத்தி வருகின்றனர்.