• Home
Wednesday, June 25, 2025
TamilXP
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்New
    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    உங்களுடைய PAN கார்டு பிளாக் ஆகிடுச்சா?, சரி செய்வது எப்படி ?

    உங்களுடைய PAN கார்டு பிளாக் ஆகிடுச்சா?, சரி செய்வது எப்படி ?

    கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?

    கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?

    வங்கி லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? – முழுமையான வழிகாட்டி

    வங்கி லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? – முழுமையான வழிகாட்டி

  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
No Result
View All Result

ADVERTISEMENT

குங்குமப்பூவின் ஆரோக்கிய நன்மைகள்

by Tamilxp
April 6, 2025
in லைஃப்ஸ்டைல்
A A
குங்குமப்பூவின் ஆரோக்கிய  நன்மைகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

குங்குமப்பூ உலகின் மிகவும் மதிப்பு வாய்ந்த மசாலா பொருளாக உள்ளது. இதனை சிவப்பு தங்கம் என்று அழைக்கப்படுகிறது. உலக அளவில் குங்குமப் பூவிற்கு ஸ்பெயின் நாட்டில் அதிக வரவேற்பு உள்ளது. குங்குமப்பூவில் பத்மகாதி, பராசிகா, மதுகந்தி, பாதிகா, சர்கோல் என பல வகைகள் உள்ளது.

குங்குமப்பூ தரமானதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

இதையும் படிங்க

பாலின் வகைகளும் அவற்றின் நன்மைகளும்

பாலின் வகைகளும் அவற்றின் நன்மைகளும்

March 9, 2025
முகப்பருக்களை நீக்கி, சேதமடைந்த தோல்களை சரி செய்யும் சூரியகாந்தி

முகப்பருக்களை நீக்கி, சேதமடைந்த தோல்களை சரி செய்யும் சூரியகாந்தி

August 10, 2024
உதட்டிற்கு மட்டுமில்லை.. லிப்ஸ்டிக்கின் இதர பயன்பாடு..!

தொடர்ந்து லிப்ஸ்டிக் பயன்படுத்தினால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படலாம்..!

August 10, 2024
மன நோய்களை நீக்கும் யோக நித்திரை

மன நோய்களை நீக்கும் யோக நித்திரை

June 22, 2025
ADVERTISEMENT

நீங்கள் வாங்கும் குங்குமப்பூவை தண்ணீரில் போட்ட பிறகு உடனே சிவப்பு நிறமாக மாறினால் அது போலியானது என்று அர்த்தம். 10 அல்லது 15 நிமிடங்கள் கழித்து நிறம் மாறினால் அது நல்ல குங்குமப்பூ என்று கண்டறியலாம்.

தண்ணீரில் பேக்கிங் சோடாவை கலந்து அதில் சிறிதளவு குங்குமப்பூ போட்டால் உடனே மஞ்சளாக மாறும். அப்படி மாறாமல் வெளிர் சிவப்பு நிறத்தில் மாறினால் அது போலியானது. குங்குமப்பூவை வாயில் வைத்துப் பாருங்கள். அதன் சுவை இனிப்பாக தெரிந்தால் அது போலியானது.

குங்குமப்பூவின் வாசனையை நுகர்ந்து பாருங்கள். இனிப்பு போன்று அல்லது தேன் போன்ற வாசனை வந்தால் அது ஒரிஜினல் குங்குமப்பூ. குங்குமப்பூவில் இருக்கும் சத்துக்கள் கருவிழி தசைகளை வலுவடைய செய்யும்.

குங்குமப்பூ நன்மைகள்

பாலில் குங்குமப்பூ கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் சருமப் பொலிவு அதிகரிக்கும். மேலும் இது நிம்மதியான தூக்கத்தை தரும். கர்ப்பிணி பெண்கள் பாலில் குங்குமப்பூ கலந்து குடித்து வந்தால் குழந்தைகளின் வளர்ச்சியில் எந்த குறைபாடும் இருக்காது.

கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பது தவறான தகவல். குங்குமப்பூவில் உள்ள வேதிப்பொருள் வாந்தி உணர்வு கட்டுப்படுத்துவதால் இதனை கர்ப்பிணி பெண்கள் மட்டுமல்ல. மற்றவர்களும் இதனை குடிக்கலாம்.

குங்குமப் பூ தைலம் சிறிதளவு எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்து, அரை மணி நேரம் ஊறவைத்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவினால், முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரித்து முகம் பிரகாசமாக மாறும்.

குங்குமப்பூ தீக்காயங்களை குணப்படுத்த உதவுகிறது. அதுமட்டுமின்றி காயம்பட்ட இடம் பழைய நிலைக்கு திரும்பவும் உதவுகிறது. விறைப்புத்தன்மை பிரச்சனை உள்ளவர்களுக்கு குங்குமப்பூவும் நல்ல பலனைத் தருகிறது.

மூட்டுவலி பிரச்சினை உள்ளவர்கள் குங்குமப்பூ சாப்பிடுவதால், மூட்டு பலவீனம் நீங்கி மூட்டுக்கள் வலுவடைகிறது. குங்குமப்பூவில் உள்ள மாங்கனீசு ஆஸ்துமாவை குணப்படுத்தும். பாரம்பரிய மருத்துவத்திலும் ஆஸ்துமாவுக்கு தயாரிக்கப்படும் மருந்தில் குங்குமப்பூ சேர்க்கப்படுகிறது.

ShareTweetSend
Previous Post

பால், காபியுடன் மாத்திரை சாப்பிடும் பழக்கத்தால் ஏற்படும் ஆபத்துக்கள்..!

Next Post

வெற்றிலையில் உள்ள மருத்துவ குணங்கள்

Related Posts

கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை பாதுகாப்பானதா? – டாக்டர்கள் சொல்வது என்ன?
லைஃப்ஸ்டைல்

கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை பாதுகாப்பானதா? – டாக்டர்கள் சொல்வது என்ன?

June 24, 2025
12 விதமான நோய்களை குணமாக்கும் குங்குமப்பூ – புதிய ஆய்வுகள் என்ன சொல்கின்றன?
லைஃப்ஸ்டைல்

12 விதமான நோய்களை குணமாக்கும் குங்குமப்பூ – புதிய ஆய்வுகள் என்ன சொல்கின்றன?

June 24, 2025
காலையில் புதினா சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
லைஃப்ஸ்டைல்

காலையில் புதினா சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

June 23, 2025
பத்ராசனம் செய்முறையும் அதன் பலன்களும்
லைஃப்ஸ்டைல்

பத்ராசனம் செய்முறையும் அதன் பலன்களும்

June 22, 2025
கோமுகாசனம் செய்முறையும் அதன் பலன்களும்
லைஃப்ஸ்டைல்

கோமுகாசனம் செய்முறையும் அதன் பலன்களும்

June 22, 2025
மயூராசனம் செய்முறையும் அதன் பலன்களும்
லைஃப்ஸ்டைல்

மயூராசனம் செய்முறையும் அதன் பலன்களும்

June 22, 2025
Next Post
வெற்றிலையில் உள்ள மருத்துவ குணங்கள்

வெற்றிலையில் உள்ள மருத்துவ குணங்கள்

கிராம்பின் மருத்துவ குணங்கள்

கிராம்பின் மருத்துவ குணங்கள்

பிரணாப் முகர்ஜி வாழ்க்கை வரலாறு

பிரணாப் முகர்ஜி வாழ்க்கை வரலாறு

ADVERTISEMENT
கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை பாதுகாப்பானதா? – டாக்டர்கள் சொல்வது என்ன?
லைஃப்ஸ்டைல்

கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை பாதுகாப்பானதா? – டாக்டர்கள் சொல்வது என்ன?

கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவ ஸ்கேன்கள் எடுக்கும்போது...

by Tamilxp
June 24, 2025
12 விதமான நோய்களை குணமாக்கும் குங்குமப்பூ – புதிய ஆய்வுகள் என்ன சொல்கின்றன?
லைஃப்ஸ்டைல்

12 விதமான நோய்களை குணமாக்கும் குங்குமப்பூ – புதிய ஆய்வுகள் என்ன சொல்கின்றன?

குங்குமப்பூ (Saffron) என்பது இந்தியர்களுக்கு மிகவும்...

by Tamilxp
June 24, 2025
காலையில் புதினா சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
லைஃப்ஸ்டைல்

காலையில் புதினா சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

புதினா இலைகள் நீர்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட்,...

by Tamilxp
June 23, 2025
யோகா செய்ய சிறந்த நேரம் எது? காலை அல்லது மாலை?
லைஃப்ஸ்டைல்

யோகா செய்ய சிறந்த நேரம் எது? காலை அல்லது மாலை?

யோகா உடல் மற்றும் மனதுக்கு பல...

by Tamilxp
June 22, 2025
கனவில் மாடு வந்தால் என்ன நடக்கும்?
தெரிந்து கொள்வோம்

கனவில் மாடு வந்தால் என்ன நடக்கும்?

May 29, 2025
கோவிலை கனவில் கண்டால் என்ன பலன்?
தெரிந்து கொள்வோம்

கோவிலை கனவில் கண்டால் என்ன பலன்?

June 15, 2025
பாம்புகள் பற்றிய சில தகவல்
தெரிந்து கொள்வோம்

கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா?

June 15, 2025
இலுப்பை மரத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா?
தெரிந்து கொள்வோம்

இலுப்பை மரத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா?

March 9, 2025
coconut water
தெரிந்து கொள்வோம்

இளநீர் குடிப்பது சிறுநீரக கல்லை கரைக்குமா?

April 20, 2025
தெரிந்து கொள்வோம்

ஒரே நேரத்தில் 70.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை…உலகின் மிக வெப்பமான பகுதி இதுதான்

May 20, 2024
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்

© 2025 Bulit by Texon Solutions.