in

லாஸ்லியா-ஹர்பஜன் சிங்..! புதிய படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!

இலங்கையில் செயல்படும் தொலைக்காட்சி ஒன்றில், செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் நடிகை லாஸ்லியா. இதையடுத்து, பிக்-பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பெரும் பிரபலம் அடைந்தார்.

இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

பிக்-பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து, சினிமாவில் நடிக்க தொடங்கிய இவருக்கு, பல்வேறு வாய்ப்புகள் கிடைத்த வண்ணனம் உள்ளது.

அந்த வகையில், நடிகர் அர்ஜுன் மற்றும் பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரர் ஹர்பஜன் சிங் ஆகியோ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரண்ட்ஷிப் என்ற படத்தில் லாஸ்லியாவும் நடித்து இருக்கிறார்.

இந்த படத்தின் பர்ஸ் லுக் மோஷன் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.