today tamil news

காதலி போல வேடமிட்டு தேர்வு எழுத வந்த காதலன் :வசமாக சிக்கிய ஜோடி

0
செனிகல் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் காதலிக்காக ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுத சென்ற போது வசமாக சிக்கியுள்ளார். செனிகல் நாட்டைச் சேர்ந்த காதீம் மோப்அப் என்ற 22 வயது இளைஞர் அதே பகுதியை சேர்ந்த 19 வயது...

ஐஸ்கிரீம் வாங்குவதற்காக ஹெலிகாப்டரை தரையிறக்கிய பைலட்!

0
ஐஸ்கிரீம் வாங்குவதற்காக நகரின் மத்தியில் ஹெலிகாப்டரை தரையிறக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் உள்ள டிஸ்டேல் நகரில் சுமார் 3000 பேர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த மாதம் 31ஆம் தேதி சிவப்பு வண்ணம் பூசப்பட்ட ஹெலிகாப்டர் ஒன்று தரையிறக்கப்பட்டது....

விரட்டி விரட்டி கொட்டிய தேனீக்கள்: அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஓட்டம்

0
ஆண்டிபட்டி அருகே வைகை அணையிலிருந்து திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்ட ஒரு போக பாசனத்துக்காக பாசன நீர் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அமைச்சர்கள் இ.பெரியசாமி, கே.ஆர்.பெரியகருப்பன், பி.மூர்த்தி ஆகியோர் மதகை இயக்கி நீரை திறந்து வைத்தனர். மேலும் சட்டப்பேரவை உறுப்பினர்கள்...
tamil news today

கடல்நீர் மட்டம் உயர்வு காரணமாக சென்னை, தூத்துக்குடி கடலுக்குள் மூழ்கும்: நாசா எச்சரிக்கை

0
காலநிலை மாற்றங்களுக்கான பன்னாட்டு அரசாங்கங்களின் குழுவான ஐ.பி.சி.சி (IPCC) தனது ஆய்வு அறிக்கையை நேற்று ஜெனிவாவில் தாக்கல் செய்திருந்தது. அந்த அறிக்கையில் எதிர்காலத்தில் ஏற்படப் போகும் பருவநிலை மாற்றங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலை...

ப்ளூடூத் ஹெட்போன் வெடித்ததில் 28 வயது இளைஞர் பலி

0
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராகேஷ் குமார் நகார். இவர் போட்டி தேர்வுக்காக அவரது வீட்டில் இருந்து தயாராகிக் கொண்டு இருந்துள்ளார். ப்ளூடூத் ஹெட்போனை பயன்படுத்தி செல்போனில் பேசுவதை வழக்கமாக கொண்டு இருந்திருக்கிறார். நேற்று வழக்கம்போல் ப்ளூடூத் ஹெட்போனை பயன்படுத்தி...

துப்பாக்கியால் சுட்ட மாப்பிள்ளை வீட்டார்…பாதியில் நின்று போன திருமணம்

0
உத்தர பிரதேச மாநிலத்தில் 22 வயதான இராம் என்ற பெண்ணிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஷாசத் என்ற நபருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. திருமணத்திற்கு முன்பு நடந்த சடங்கின் போது மாப்பிள்ளை வீட்டார் துப்பாக்கியால் சுட்டு கொண்டாடியுள்ளனர். அப்போது துப்பாக்கியின் குண்டு எதிர்பாராத...

ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் திருட முயன்ற போது வசமாக சிக்கிக் கொண்ட இளைஞர்

0
நாமக்கல் மாவட்டத்தில் நள்ளிரவில் மோகனூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, வட மாநில இளைஞர் ஒருவர், ஏ.டி.எம் இயந்திரத்தில் சிக்கிக்கொண்டு வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்ததை பார்த்துள்ளனர். ஏடிஎம் இயந்திரத்தின் பின்புறத்தை உடைத்து பணத்தை திருட முயன்ற...

டோக்யோவில் வரலாறுச் சாதனை : பி.வி.சிந்துவுக்கு வெண்கலப் பதக்கம்

0
இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றார். அதனை தொடர்ந்து டோக்யோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற சாதனையை படைத்துள்ளார். டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் காலிறுதி ஆட்டம்...

திருப்பூரில் அரசு பேருந்தில் கியர் ராடுக்கு பதிலாக, இரும்பு குழாய்

0
திருப்பூரில் அரசு பேருந்தில் கியர் ராடுக்கு பதிலாக இரும்பு குழாய் பொருத்தி பேருந்தை இயக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த மே மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தற்போது மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து...

100 கிலோ எடை கொண்ட லெகன்ஹா: மணமேடையில் மாஸ்காட்டிய மணமகள்

0
பாகிஸ்தானில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணப்பெண் 100 கிலோ எடை கொண்ட லெகன்ஹாவை அணிந்து வந்த சம்பவம் நடந்துள்ளது. சிவப்பு நிறத்தில் கையால் எம்பிராய்டரி போடப்பட்ட பெரிய லெகன்ஹாவை அணிந்துள்ளார். அவர் அணிந்து வந்த லெகன்ஹா பெரிய அளவில் இருந்ததால் ஒட்டு...

Recent Post