நாம் ஆரோக்கியமாக வாழ இயற்கை தரும் அருமையான உணவே பழங்கள். அத்தகைய பழங்களின் மொத்த தொகுப்பும், ஒவ்வொரு பழத்தின் மருத்துவ குணங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
எண் | பழங்களின் பெயர்கள் | Fruits name in English |
---|---|---|
1 | ஆப்பிள் | Apple |
2 | அம்பரலங்காய் | Ambarella |
3 | ஆப்ரிகாட் பழம் (சருக்கரை பாதாமி) | Apricot |
4 | சீத்தாப்பழம் | Annona |
5 | முற்சீத்தாப்பழம் | Annona muricata |
6 | அவகோடா (வெண்ணைப்பழம்) | Avocado |
7 | லொவிப்பழம் | Batoko Plum |
8 | வாழைப்பழம் | Banana |
9 | வில்வம் பழம் | Bell Fruit |
10 | அவுரிநெல்லி | Bilberry |
11 | பாகற்காய் | Bitter Gourd |
12 | நாகப்பழம் | Blackberry |
13 | கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி | Black currant |
14 | ராஸ்பெர்ரி (புற்றுப்பழம்) | Raspberry |
15 | சீமைப்பலா, ஈரப்பலா, கொட்டைப்பலா | Breadfruit |
16 | ஆனைக்கொய்யா | Butter fruit |
17 | பன்னீர் திராட்சை | Black Grapes |
18 | முந்திரிப்பழம் | Cashew Fruit |
19 | விளிம்பிப்பழம், தமரத்தங்காய் | Carambola |
20 | செர்ரி பழம் | Cherry |
21 | நீர்குமளிப்பழம் | Wax jambu |
22 | மஞ்சள் முலாம்பழம் | Cantaloupe |
23 | இலந்தை பழம் | Jujube Fruit |
24 | நார்த்தம் பழம் | Citron Fruit |
25 | பேரிச்சம் பழம் | Dates Fruit |
26 | கிச்சலிப்பழம் | Citrus Aurantium |
27 | கடரநாரத்தை | Citrus medica |
28 | கமலாப்பழம் | Citrus reticulata |
29 | கோக்கோ பழம் | Cocoa fruit |
30 | கொவ்வைப்பழம் | Coccinea cordifolia |
31 | ரம்பூட்டான் பழம் | Rambutan Fruit |
32 | குருதிநெல்லி | Cranberry |
33 | கெச்சி | Cucumus trigonus |
34 | வெள்ளரிப்பழம் | Cucumber |
35 | சப்போட்டா | Chikku |
36 | விளாம்பழம் | Shell Apple |
37 | பேயத்தி | Devilfig |
38 | டிராகன் பழம் | Dragon fruit |
39 | டுக்கு | Duku |
40 | துரியன் பழம் | Durian |
41 | பேரீச்சம் பழம் | Dates |
42 | சிறுநாவல், சிறு நாவற்பழம் | Eugenia Rubicunda |
43 | புளிக்கொய்யா | Feijoi / Pinealle guava |
44 | அத்தி பழம் | Fig |
45 | பச்சைப்பழம் | Green Banana |
46 | நெல்லிக்காய் | Gooseberry |
47 | திராட்சைப்பழம் | Green Grapes |
48 | கொய்யா பழம் | Guava |
49 | அரபுக் கொடிமுந்திரி | Hanepoot |
50 | அரைநெல்லி | Harfarowrie |
51 | தேன் முழாம்பழம் | Honeydew melon |
52 | நாவல் பழம் | Novel Fruit |
53 | சம்புப் பழம் | Jumbu fruit |
54 | பலாப்பழம் | Jack Fruit |
55 | பசலிப்பழம் / கிவி பழம் | Kiwi fruit |
56 | அத்திப்பழம் | Lansium |
57 | லோகன் பெறி | Loganberry |
58 | கடுகுடாப் பழம், முதளிப்பழம் | Longan |
59 | லொவிப்பழம் | Louvi fruit |
60 | எலுமிச்சம் பழம் | Lemon |
61 | மாம்பழம் | Mango |
62 | ஸ்ட்ராபெரி | Strawberry |
63 | மங்குஸ்தான் பழம் | Mangosteen |
64 | வெள்ளரிப்பழம், முலாம் பழம், இன்னீர்ப் பழம் | Melon |
65 | முசுக்கட்டைப் பழம் | Mulberry |
66 | அரபுக் கொடிமுந்திரி | Muscat Grape |
67 | மசுக்குட்டிப்பழம் | Morus macroura |
68 | முலாம் பழம் | Muskmelon |
69 | சாத்துக்குடி | Sweet Lime |
70 | கமலாப்பழம் | Orange (Loose Jacket) |
71 | ஆரஞ்சு | Orange |
72 | பப்பாளிப்பழம் | Papayaa |
73 | பேரிக்காய் | Pair |
74 | கொடித்தோடைப்பழம் | Passionfruit |
75 | குழிப்பேரி | Peach |
76 | சீமைப் பனிச்சை | Persimmon |
78 | பம்பரமாசு | Pomelo |
79 | உலர் அத்திப்பழம் | Dried Figs |
80 | பனம் பழம் | Palm fruit |
81 | மாதுளம் பழம் (மாதுளை) | Pomegranate |
82 | அன்னாசிப்பழம் | Pine Apple |
83 | ஊட்டி ஆப்பிள் / பிளம்ஸ் | Plum |
84 | சீமைமாதுளை, சீமைமாதுளம்பழம் | Quince |
85 | உலர் கொடிமுந்திரி, உலர் திராட்சை | Raisin |
86 | ப்ளூ பெர்ரி | blueberry |
87 | செவ்வாழைப்பழம் | Red banana |
88 | செந்திராட்சை, செங்கொடிமுந்திரி | Red currant |
89 | லிச்சி பழம் | Litchi Fruit |
90 | விளிம்பிப்பழம் | Star fruit |
91 | சம்புப்பழம், சம்புநாவல் | Syzygium |
92 | குறுந்தக்காளி | Tamarillo |
93 | தேனரந்தம்பழம், தேன் நாரந்தை | Tangerine |
94 | புளியம்பழம் | Tamarind |
95 | தக்காளிப்பழம் | Tomato |
96 | முரட்டுத் தோடை, உக்குளிப்பழம் | Ugli Fruit |
97 | தர்பூசணி | Water Melon |