மாயமான மலேசியா விமானம், திடீர்னு வெளிவந்த உண்மை.. இவர்கள் தான் காரணம்..!

சில வருடங்களுக்கு முன் 239 பேருடன் மாயமான மலேசியா விமானம் பற்றி தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது, அந்த தகவலை The Disappearing Act: Tha Impossible Case Of MH3704 என்ற தலைப்பில் Florence Changy எழுதி புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

அதில் எதற்காக மலேசியா விமானம் மாயமானது என்றும், அதற்கு யார் காரணம் என்றும் அதில் கூறிப்பிட்டுள்ளார். அதனை பற்றி தான் தற்போது பாக்க போகிறோம்.

மாயமான மலேசியா விமானத்தில் சீனாவுக்கு முக்கியமான மின்னணு சாதனங்களை ஏற்றிச்சென்றள்ளது, அதனை தடுக்க அமெரிக்க விமானப்படை முயற்சி செய்ததாகவும் வந்தது.

அமெரிக்காவின் முயற்சியின் ஒரு பகுதியாக, விமானத்தின் ஒரு பகுதி தொழில்நுட்ப கோளறு ஏற்ப்பட்டத்தால், ரேடாரிலிருந்து விமானம் மாயமனது என்று அமெரிக்கா கூறியாதாக கூறப்படுகிறது.

மேலும் அந்த மாயமான விமானத்தை வானில் முடக்க இரண்டு அமெரிக்க விமானங்கள் முயற்சி மேற்கொண்டது. விமானத்தை முடக்க நினைத்த முயற்சி தோல்வியடைந்ததால் வேறுவழியின்றி சற்றும் யோசிக்காமல் அந்த விமானத்தை அமெரிக்க விமான படை சுட்டு வீழ்த்தியது.

விமானத்தில் ஏற்றி சென்ற அந்த மின்னணு சாதனம் சீனா கையில் கிடைக்காமல் இருக்க, அமெரிக்காவுக்காவுக்கு அந்த வாய்ப்பு தான் கடைசி வாய்ப்பாக அமைந்தது. இதனால் இப்போது வரையும் அந்த விஷயத்தை மூடிமறைத்து வருவதாக Florence Changy அவர் வெளியிட்டுள்ள புத்தகத்தில் கூறிப்பிட்டுள்ளார்.