பிரபல மலையாள பத்திரிக்கையின் நிர்வாக இயக்குனர் காலமானார்.

கேரளாவின் முன்னணி பத்திரிகைகளில் ஒன்று மாத்ரு பூமி இதன் நிர்வாக இயக்குனர் விரேந்திர குமார் அவரது 84வது வயதில் மாரடைப்பின் காரணமாக தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு காலமானார்.

இவர் ராஜசபா எம் பி, எழுத்தாளர் பத்திரிக்கையாளர் போன்ற பல்வேறு பரிமாணங்களை கொண்டவர்.

கேரள அரசியலில் மிக முக்கிய நபராக திகழ்ந்தவர். இவரது மறைவிற்கு கேரள முதல்வரும் பிரதமரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இவரது இறுதி நிகழ்வுகள் அவரது சொந்த ஊரான வயநாட்டில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.