Connect with us

TamilXP

மழை பிடிக்காத மனிதன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சினிமா

மழை பிடிக்காத மனிதன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘மழை பிடிக்காத மனிதன்’.

இப்படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top