TamilXP
  • HOME
  • மருத்துவம்
    • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
    • பழங்களின் பெயர்கள் பட்டியல்
    • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
    • தெரிந்து கொள்வோம்
  • ஆன்மிகம்
    • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
    • 108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)
No Result
View All Result

மீல் மேக்கர் எப்படி வருகிறது தெரியுமா? தெரிந்தால் இனி நீங்க சாப்பிடமாட்டீங்க

by Tamilxp
April 6, 2025
in மருத்துவ குறிப்புகள்
A A
மீல் மேக்கர் எப்படி வருகிறது தெரியுமா? தெரிந்தால் இனி நீங்க  சாப்பிடமாட்டீங்க
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாம் சாப்பிடும் சில உணவுகள் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்று தெரியாமலேயே சாப்பிட்டு வருகிறோம் அதில் ஒன்றுதான் இந்த மீள் மேக்கர். இந்த மீள் மேக்கர் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது, இதிலுள்ள சத்துக்கள் என்ன, குறிப்பாக ஆண்கள் இதை சாப்பிடலாமா, என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

மீல் மேக்கர் சோயா பீன்ஸில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு உணவுப்பொருள். இதில் புரதச்சத்து அதிகம் உள்ளது. மீல் மேக்கர் என்பது ஒரு கம்பெனியின் பெயர். அவர்கள் இதனைத் தயாரித்து விற்றதால் இதற்கு மீல் மேக்கர் என்று பெயர் வந்தது.

இதையும் படிங்க

குடல் அழற்சி (IBD): காரணங்கள், அறிகுறிகள்,எதிர்கொள்வது எப்படி?

குடல் அழற்சி (IBD): காரணங்கள், அறிகுறிகள்,எதிர்கொள்வது எப்படி?

May 19, 2025
ஆவி பிடிக்க போறீங்களா? இந்த மூலிகைகளை முயற்சி பண்ணுங்க

ஆவி பிடிக்க போறீங்களா? இந்த மூலிகைகளை முயற்சி பண்ணுங்க

May 17, 2025
வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்க சில டிப்ஸ்

வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்க சில டிப்ஸ்

May 13, 2025

சோயா பீன்ஸில் இருந்து பல பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. சோயா பால், சோயா சாஸ், சோயா எண்ணெய் ஆகியவை கிடைக்கிறது. அதில் குறிப்பாக சோயா பீன்ஸில் இருந்து எண்ணெய் தயாரித்த பிறகு அதிலிருந்து கிடைக்கும் கழிவுதான் இந்த மீல் மேக்கர். இதை பார்ப்பதற்கு இறைச்சி போல இருக்க வேண்டும் என்பதற்காக சிறு சிறு உருண்டைகளாக தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.

1980 களில் திருமண நிகழ்ச்சிகளில் போடப்பட்ட வெஜிடபிள் பிரியாணியில் இந்த மீல் மேக்கர் கலக்கப்பட்டது. இதனுடைய சுவை பிடித்துப்போக அனைவரும் அதனை விரும்பி வாங்க ஆரம்பித்தனர். மீல் மேக்கரை அதிகமாக சேர்த்துக்கொண்டால் உடலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ஆண்கள் இதனை சாப்பிடும் போது அவர்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள், மலட்டுத்தன்மை, விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவது போன்ற பிரச்சனைகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே இதனை அளவோடு சாப்பிடுவது அனைவருக்கும் நல்லது.

ShareTweetSend
Previous Post

முட்டைகோஸ் மருத்துவ பயன்கள்

Next Post

காலிபிளவர் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

Next Post
காலிபிளவர் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

காலிபிளவர் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இழந்ததை மீட்டு கொடுக்கும் வல்லக்கோட்டை முருகன் வணங்குவது எப்படி?
ஆன்மிகம்

இழந்ததை மீட்டு கொடுக்கும் வல்லக்கோட்டை முருகன் வணங்குவது எப்படி?

மனித வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்கள்...

by Tamilxp
May 20, 2025
தனி வழிபாடு vs கூட்டு வழிபாடு – இரண்டிலும் என்ன வித்தியாசம்?
ஆன்மிகம்

தனி வழிபாடு vs கூட்டு வழிபாடு – இரண்டிலும் என்ன வித்தியாசம்?

தனி வழிபாடு:தனிப்பட்ட முறையில், தன்னையும் குடும்பத்தினரையும்...

by Tamilxp
May 20, 2025
எந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வணங்குவது நல்லது தெரியுமா?
ஆன்மிகம்

எந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வணங்குவது நல்லது தெரியுமா?

தினந்தோறும் இறைவனை வணங்குவது மனதுக்கு அமைதியை...

by Tamilxp
May 20, 2025
விருந்து சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்
தெரிந்து கொள்வோம்

விருந்து சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்

பலருடன் சேர்ந்து ஒரு விருந்தில் பங்கெடுப்பது...

by Tamilxp
May 20, 2025
Load More
  • மருத்துவ குறிப்புகள்
  • ஆன்மிகம்
  • தெரிந்து கொள்வோம்
  • லைஃப்ஸ்டைல்
  • அழகு குறிப்புகள்

© 2025 Bulit by Texon Solutions.