in

மீரா மிதுனுக்கு 2-வது திருமணம்..? இந்த வீடியோவ பாருங்க..!

பிக்-பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே ரீச் ஆனவர் மீரா மிதுன். ஆரம்பத்தில் இருந்தே அனைத்து போட்டியாளர்களிடமும், வீன் வம்பு செய்து வந்த இவர், சேரன் மீது போட்ட பழியின் காரணமாக குறைவான வாக்கு வாங்கி வெளியேற்றப்பட்டார்.

வெளியே வந்ததும், பல்வேறு கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டும், பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், மனப்பெண் போன்று மேக்கப் செய்துக்கொண்டு இருக்கிறார். இதனைப்பார்த்த நெட்டிசன்கள், இவருக்கு இரண்டாவது கல்யாணம் நடக்க இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.

அழகிப்போட்டியில் கலந்துக்கொள்வதற்காக, முதல் கணவனை விவாகரத்து செய்து விட்டு போட்டியில் கலந்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.