நெஞ்சுக்கு நீதி படம் எப்படி இருக்கு – ட்விட்டர் விமர்சனம்

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.

ஆர்ட்டிக்கல் 15 படத்தின் ரீமேக்காக உருவான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்து வருகிறது.

Advertisement

படத்தைப் பார்த்தவர்கள் படத்தைப் பற்றி ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.