நிசர்கா புயலில் சிக்கி தவித்த கப்பல் – வைரல் வீடியோ

மகாராஷ்டிர மாநிலத்தில் அலிபாக் பகுதியில் நிசர்கா புயல் கரையை கடந்து வரும் நிலையில் அதனால் வீசப்படும் பலத்த காற்றால் சிக்கிய ஒரு கப்பல் மிர்யா கடற்கரையில் ஆட்டம் கண்டுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.