என்னால் முடியும்.. நான் தாத்தா இல்ல மழலை..! வைரல் வீடியோ

தாத்தா ஒருவர் பூங்காவில் ஊஞ்சல் ஆடும் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகுகிறது.
அதில் என்ன சிறப்பம்சம் என்று நினைக்கிறீர்களா..?

ஊஞ்சல் ஆட தெரியாதவர் போல் ஊஞ்சலில் உட்கார்ந்து தலைகீழாக கவிழ்ந்து விடுகிறார்.

பின்னர் அருகில் இருக்கும் குழந்தைகளை பார்த்துவிட்டு, அதன் பின்னர் ஊஞ்சல் ஆட ஆரம்பிக்கிறார்.. ஆரம்பித்த சில நொடிகளில் வேகமாக சிறுகுழந்தையை போல் ஊஞ்சல் ஆட ஆரம்பித்தார்.

Advertisement
https://youtu.be/YjiQ9UOisEk

வேகமாக ஆடியது மட்டுமில்லாமல் அதே வேகத்தில் தலைகீழாக இறங்குகிறார்.. ஊஞ்சல் ஆட தெரியாமல் தலைகீழாக விழுந்த தாத்தா என்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் ஊஞ்சள் ஆடி தலைகீழாக இறங்கிய வீடியோ தாங்க.. தற்போது வேற லெவல்ல வைலராகுது.

இதற்கு முன்னர் இதே போன்று கடந்த ஆண்டு ஆந்திராவை சேர்ந்த ஜெயா என்பவர் தனது பேரன்களுக்கு ஊஞ்சல் ஆட சொல்லிக்கொடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.