in

OPS வீட்டிலேயே கை வைத்த கொரோனா..! Breaking News..!

சைனாவின் வூகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ், உலக மக்கள் அனைவரையும் தற்போது பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வைரசால், பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த வைரசின் பாதிப்பு தமிழகத்திலும் கட்டுக்கு அடங்காத அளவிற்கு பரவி வருகிறது.

இதனை தடுக்க, தமிழக அரசு வீரியமாக முயற்சி செய்தும், எந்தவித முன்னேற்றமும் இல்லை.

இதற்கிடையே, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரரான ஓ.ராஜாவுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்த தகவல், அரசியல் வட்டாரங்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.