காடுகளினால் நமக்கு என்ன பயன்?
காடு இல்லாமல் மனிதனுக்கு எதுவும் ஆவதில்லை. அவை நமக்கு மரம், மரச் சாராயம், பலவித பிசின்கள் ஆகியவை தருகின்றன. காட்டு மரங்களிலிருந்தே நாம் காகிதங்களையும் செயற்கைப் பட்டுகளையும்...
காடு இல்லாமல் மனிதனுக்கு எதுவும் ஆவதில்லை. அவை நமக்கு மரம், மரச் சாராயம், பலவித பிசின்கள் ஆகியவை தருகின்றன. காட்டு மரங்களிலிருந்தே நாம் காகிதங்களையும் செயற்கைப் பட்டுகளையும்...
அகத்தி அகில் அசிலாம்பாலை அசுவகந்தி (அமுக்கரா) அத்தி அதிமதுரம் அதிவிடையம் அப்ரமாஞ்சி அக்ரூட் அந்திமல்லி அம்மான்பச்சரிசி அம்மையார் கூந்தல் அரசு அரளி, அரலி அரத்தை அரைக்கீரை அருகம்புல்...
எண்பழங்களின் பெயர்கள்Fruits name in English1ஆப்பிள்Apple2அம்பரலங்காய்Ambarella3ஆப்ரிகாட் பழம் (சருக்கரை பாதாமி)Apricot4சீத்தாப்பழம்Annona5முற்சீத்தாப்பழம்Annona muricata6அவகோடா (வெண்ணைப்பழம்)Avocado7லொவிப்பழம்Batoko Plum8வாழைப்பழம்Banana9வில்வம் பழம்Bell Fruit10அவுரிநெல்லிBilberry11பாகற்காய்Bitter Gourd12நாகப்பழம்Blackberry13கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரிBlack currant14ராஸ்பெர்ரி (புற்றுப்பழம்)Raspberry15சீமைப்பலா, ஈரப்பலா, கொட்டைப்பலாBreadfruit16ஆனைக்கொய்யாButter fruit17பன்னீர்...
S.NoEnglish NameTamil Name1Artichokeகூனைப்பூ2Ash Gourd, Winter Melonநீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய்3Asparagusதண்ணீர்விட்டான் கிழங்கு4Beansவிதையவரை / பீன்ஸ் / கருப்பு பீன்ஸ்5Bitter Gourdபாகல், பாகற்காய்6Cowpeaகாராமணி7Black-Eyed Peasதட்டைப்பயறு8Bottle Gourdசுரைக்காய்9Broad Beansஅவரைக்காய்10Broccoliப்ராக்கோலி (பிரக்கோலி)11Brussels...
எப்போதும் கைகளில் ஸ்மார்ட் போனும் காதுகளில் ஹெட்போனுடன் திரியும் நமக்கு மொபைலும் ஹெட்போனும் நமது உடல் உறுப்புகளில் ஒன்றாகி விட்டது. அடுத்தவர்களுக்கு தொந்தரவு தராமல் மனதை ரிலாக்ஸ்...
தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள்....
திவ்ய தேசங்கள் என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கிறது. இவைகள் அக்காலத்தில் இருந்த அரசுகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. சோழநாட்டு திருப்பதிகள் – 40நடுநாட்டு திருப்பதிகள் – 2தொண்டைநாட்டு...
கண்கள் மனிதன் உறுப்புகளில் மிக முக்கியமான அங்கம். இன்றைய தலைமுறை மக்கள் கணினி மற்றும் ஸ்மார்ட் போன்களை மிக அதிகமாக, மிகவும் நெருக்கமாக பயன்படுத்தி வருகின்றனர். கணினி...
கோடைக்காலத்தில் ஜிம்முக்கு சொல்பவர்கள் வழக்கமாக குடித்து வரும் நீரை விட சற்று அதிகமாகவே கொடுக்க வேண்டும். இல்லையென்றால் வியர்வையின் வழியே உடலில் உள்ள நீர் சத்தின் அளவு...
கற்பத்திலுள்ள கருவானது உயிர் பெறுவதற்கு முன்பே கலைவதையே கருச்சிதைவு என்கிறோம். கருவிற்கு உயிர் 28 வாரத்திலோ அல்லது ஒரு கிலோ எடை அடைந்த பின்னர் உருவாகிறது. கருச்சிதைவிற்கு...
ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான கனவுகள் வரும். அதில் சில நேரம் நல்ல கனவுகள் வரும். சில நேரங்களில் கெட்ட கனவுகளும் வரும். ஒரு சில கனவுகள்...
இந்தியாவில் அரசின் மூலம் அறிவிக்கப்பட்ட தினங்களை தேசிய தினங்கள் என்கின்றனர். அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் முக்கிய தினத்தை நாம் கொண்டாடி வருகிறோம். இது குறித்த தகவல்...
மீனில் புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் உள்ளன. மீனில் ஒமேகா 3 ஃபேட்டி அமிலம் (Omega 3 Fatty...
நாம் சாப்பிடும் உணவுகள் சரியாக செரிமானம் ஆகவில்லையென்றால் மலச்சிக்கல், வீக்கம் மற்றும் வாயு போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். சிறந்த செரிமானத்திற்காக உங்கள் உணவில் சேர்க்க வேண்டிய...
இளநீர் உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. இருப்பினும் இளநீரை அதிகமாக குடிப்பதால் வரும் பிரச்சனைகள் என்ன? ஒரு நாளைக்கு எவ்வளவு இளநீரை குடிக்க வேண்டும் என்பதை இதில்...