‘புதுப்பேட்டை’ பட பாணியில் மணப்பெண்ணின் தோழிக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை..!

புதுப்பேட்டை பட பாணியில் மணப்பெண்ணின் தோழிக்கு மாப்பிள்ளை தாலி கட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்தில் நண்பனின் தங்கை திருமணத்திற்கு தனுஷ் சென்றிருப்பார். அப்போது தாலியை எடுத்துக் கொடுக்கும் போது திடீரென மணப்பெண்ணான சோனியா அகர்வாலுக்கு தனுஷ் தாலி கட்டி விடுவார். இதே போல ஒரு சம்பவம் தற்போது நடந்துள்ளது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

திருமணம் ஒன்றில் மணமகன் மணப்பெண்ணுக்கு தாலி கட்டுவதற்கு பதிலாக மணப்பெண் தோழிக்கு மாப்பிள்ளை தாலி காட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் சத்தம் போட்டுள்ளனர்.

Advertisement