ஷங்கர் – ராம்சரண் படத்தின் நாயகி இவர்தான் – அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தது

ராம்சரண் தேஜா நடிப்பில் யக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளது.

படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது ராம்சரண் தேஜாவுக்கு ஜோடியாக நடிக்க கூடிய நடிகை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது.

இப்படத்தில் நாயகியாக தெலுங்கில் பிரபல நடிகையாக இருந்து வரும் கைரா அத்வானி நடிக்க இருப்பதாக இந்த படத்தின் தயரிப்பு நிறுவனமான ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisement

தெலுங்கு சினிமாவில் பிசியாக இருக்கும் கைரா அத்வானி, ஷங்கர் – ராம்சரண் படத்தில் இணைந்து இருப்பது படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.