பார்க்கும் இடமெல்லாம் நண்டுகள் : பாதுகாக்கும் அரசு

ஆஸ்திரேலியாவில் பல்லாயிரக்கணக்கான சிவப்பு நண்டுகள் கிறிஸ்மஸ் தீவில் உள்ள சாலைகள் மற்றும் பாலங்களை தங்கள் வருடாந்திர இடம்பெயர்வை மேற்கொள்கின்றன.

நண்டுகள் முட்டையிடுவதற்காக காட்டில் இருந்து கடற்கரைக்கு பயணிக்கின்றன, ஈரமான பருவத்தின் முதல் மழைக்குப் பிறகு இந்த இடம்பெயர்வு தொடங்குகிறது.