சாணிக் காயிதம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு

காதல் கொண்டேன், 7G ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களை இயக்கி பிரபலமான இயக்குனர் செல்வராகவன் இப்படத்தில் மூலம் நடிகராகவும் அறிமுகமாக உள்ளார்.

கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். சாணிக் காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கொரோனாவை சமாளித்து தற்போது படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார்கள்.

cinema news in tamil

படப்பிடிப்பில் நிறைய கற்றுக் கொண்டேன் என என செல்வராகவன் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

அருண் மாதேஸ்வரன் ஏற்கெனவே ‘ராக்கி’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். தரமணி படத்தில் நடித்த வசந்த் ரவி இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.