படப்பிடிப்பின்போது ஏற்பட்ட கார் விபத்து – விஜய் தேவரகொண்டா, சமந்தாவுக்கு காயம்.

விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்து வரும் குஷி படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தின் ஸ்டண்ட் காட்சி எடுக்கும்போது ஏற்பட்ட விபத்து காரணமாக விஜய்தேவரகொண்டா மற்றும் சமந்தா ஆகிய இருவருக்குமே முதுகில் காயம் ஏற்பட்டது.

Advertisement

பிறகு இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அதன் பின் படப்பிடிப்பு தொடர்ந்தது.