வெட்டுக்கிளி தொடர்பான பேச்சு – சர்ச்சையில் சிக்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். இவர் ட்விட்டரில் சர்ச்சைக்கூறிய கருத்துக்கள் தெரிவித்து விமர்சனங்களை பெறுவது இவரது வழக்கம்.


வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் பயிர்கள் அழிந்து வரும் நிலையில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்கூறிய கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “சரி நண்பர்களே, யாரும் பயப்படும் வேண்டாம். நாம் பயிர்கள் அல்ல” என்று பதிவிட்டுள்ளார். அவருடைய இந்த கருத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Advertisement