Search
Search

விருந்து சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்

பலருடன் சேர்ந்து ஒரு விருந்தில் பங்கெடுப்பது போல கனவு வந்தால் நீங்கள் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும் என்பதை குறிக்கிறது.

இறைச்சி சாப்பிடுவது போல கனவு வந்தால் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்பதை குறிக்கிறது.

டீ குடிப்பது போல கனவு வந்தால் பிரிந்து போன உங்கள் நண்பர்களை மீண்டும் சந்திக்க வாய்ப்பு கிடைக்கப் போகிறது என்பதை குறிக்கிறது.

முட்டை சாப்பிடுவது போல கனவு வந்தால் ஒரு சில இழப்புகளை ஏற்பட போகிறது என அர்த்தம்.

சூடான உணவுகளை சாப்பிடுவது போல கனவு வந்தால் உங்களுடைய நீண்ட நாள் ஆசை நிறைவேறும் என்பதை குறிக்கிறது.

புளிப்பான உணவுகளை சாப்பிடுவது போல கனவு கண்டால் உங்களுக்கு ஏற்பட்ட துன்பங்கள் நீங்கும்.

தயிர் சாப்பிடுவது போல கனவு வந்தால் உங்களுடைய வீட்டில் லட்சுமி கடாட்சம் வரப்போகிறது என்பதை குறிக்கிறது.

பால் குடிப்பது போல கனவு வந்தால் உங்களுக்கு அதிக செல்வம் வந்து சேரும் என்பதை குறிக்கிறது.

தனியாக உட்கார்ந்து சாப்பிடுவது போல கனவு வந்தால் ஒரு சில துன்பங்கள் உங்களை நோக்கி வரப்போகிறது என்று அர்த்தம்.

அரிசி, கோதுமை இவைகள் கனவில் வந்தால் உங்களுக்கு செல்ல செழிப்பு ஏற்படும் என்று அர்த்தம்.

உப்பு கனவில் வந்தால் பணம் பொருள் வந்து சேரும் என அர்த்தம்.

Leave a Reply

You May Also Like