TamilXP
  • HOME
  • மருத்துவம்
    • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
    • பழங்களின் பெயர்கள் பட்டியல்
    • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
    • தெரிந்து கொள்வோம்
  • ஆன்மிகம்
    • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
    • 108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)
No Result
View All Result

சேனைக்கிழங்கில் உள்ள மருத்துவ குணங்கள்

by Tamilxp
December 18, 2024
in மருத்துவ குறிப்புகள்
A A
சேனைக்கிழங்கில் உள்ள மருத்துவ குணங்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சேனைக்கிழங்கில் குர்செடின் (Quercetin) எனப்படும் வேதிப்பொருள் உள்ளது. சேனைக்கிழங்கில் பீட்டா கரோட்டின் மற்றும் கார்போஹைட்ரேட் மிகவும் குறைந்த அளவே உள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மிக அதிகளவில் உள்ளன. இதை அனைவரும் சாப்பிடலாம்.

சேனைக்கிழங்கில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கிறது. சேனைக்கிழங்கு உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கிறது. மேலும் இது புற்றுநோய் ஏற்படுத்தும் தன்மையை குறைக்கிறது. சேனைக் கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

இதையும் படிங்க

குடல் அழற்சி (IBD): காரணங்கள், அறிகுறிகள்,எதிர்கொள்வது எப்படி?

குடல் அழற்சி (IBD): காரணங்கள், அறிகுறிகள்,எதிர்கொள்வது எப்படி?

May 19, 2025
ஆவி பிடிக்க போறீங்களா? இந்த மூலிகைகளை முயற்சி பண்ணுங்க

ஆவி பிடிக்க போறீங்களா? இந்த மூலிகைகளை முயற்சி பண்ணுங்க

May 17, 2025
வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்க சில டிப்ஸ்

வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்க சில டிப்ஸ்

May 13, 2025

சேனைக்கிழங்கில் வைட்டமின் சி இருப்பதால் எலும்புகளை வலுவாக்கும். நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் உற்பத்தி செய்து இரத்த சோகையை குணமாகும்.

சேனைக்கிழங்கு உடலில் பித்தக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் முதலியவற்றையும் இது குணமாக்குகிறது. குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் நல்ல உணவு. இது உடலை வலுவடையச் செய்யும்.

Tags: கிழங்கு வகைகள்
ShareTweetSend
Previous Post

கொத்தவரங்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கலாம்.

Next Post

தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள்

Next Post
தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள்

தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள்

இழந்ததை மீட்டு கொடுக்கும் வல்லக்கோட்டை முருகன் வணங்குவது எப்படி?
ஆன்மிகம்

இழந்ததை மீட்டு கொடுக்கும் வல்லக்கோட்டை முருகன் வணங்குவது எப்படி?

மனித வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்கள்...

by Tamilxp
May 20, 2025
தனி வழிபாடு vs கூட்டு வழிபாடு – இரண்டிலும் என்ன வித்தியாசம்?
ஆன்மிகம்

தனி வழிபாடு vs கூட்டு வழிபாடு – இரண்டிலும் என்ன வித்தியாசம்?

தனி வழிபாடு:தனிப்பட்ட முறையில், தன்னையும் குடும்பத்தினரையும்...

by Tamilxp
May 20, 2025
எந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வணங்குவது நல்லது தெரியுமா?
ஆன்மிகம்

எந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வணங்குவது நல்லது தெரியுமா?

தினந்தோறும் இறைவனை வணங்குவது மனதுக்கு அமைதியை...

by Tamilxp
May 20, 2025
விருந்து சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்
தெரிந்து கொள்வோம்

விருந்து சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்

பலருடன் சேர்ந்து ஒரு விருந்தில் பங்கெடுப்பது...

by Tamilxp
May 20, 2025
Load More
  • மருத்துவ குறிப்புகள்
  • ஆன்மிகம்
  • தெரிந்து கொள்வோம்
  • லைஃப்ஸ்டைல்
  • அழகு குறிப்புகள்

© 2025 Bulit by Texon Solutions.