• Home
Monday, June 23, 2025
TamilXP
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்New
    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    உங்களுடைய PAN கார்டு பிளாக் ஆகிடுச்சா?, சரி செய்வது எப்படி ?

    உங்களுடைய PAN கார்டு பிளாக் ஆகிடுச்சா?, சரி செய்வது எப்படி ?

    கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?

    கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?

    வங்கி லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? – முழுமையான வழிகாட்டி

    வங்கி லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? – முழுமையான வழிகாட்டி

  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
No Result
View All Result

ADVERTISEMENT

எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை வராமல் தடுக்கும் எள்ளு விதைகள்

by Tamilxp
December 18, 2024
in லைஃப்ஸ்டைல்
A A
எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை வராமல் தடுக்கும் எள்ளு விதைகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

உணவிலும் மருத்துவத்திலும் எள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. எள் மருத்துவ குணம் வாய்ந்த ஒரு மூலிகையாகும். எள்ளின் மூலம் பெறப்படும் எண்ணெய் அதிக மருத்துவ குணம் கொண்டதாக இருக்கிறது.

எள்ளில் காப்பர் சத்து, கால்சியச் சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, வைட்டமின ஈ, இரும்புச் சத்து, ஜீங்க் மற்றும் புரதச் சத்து ஆகியவை உள்ளது.

இதையும் படிங்க

அருகம்புல் தரும் அற்புத நன்மைகள்

அருகம்புல் தரும் அற்புத நன்மைகள்

March 9, 2025
ஃபாஸ்ட் புட் சாப்பிடும் குழந்தைகள்..! பகீர் கிளப்பும் பின் விளைவுகள்..!

ஃபாஸ்ட் புட் சாப்பிடும் குழந்தைகள்..! பகீர் கிளப்பும் பின் விளைவுகள்..!

August 8, 2024
பாலின் வகைகளும் அவற்றின் நன்மைகளும்

ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பாலுடன் இதை சேர்த்து குடிக்கவும்

August 11, 2024
குழந்தைகளுக்கு ஒரு நாளில் எவ்வளவு தண்ணீர் கொடுக்க வேண்டும்?

குழந்தைகளுக்கு ஒரு நாளில் எவ்வளவு தண்ணீர் கொடுக்க வேண்டும்?

August 10, 2024
ADVERTISEMENT

எள்ளின் இலை, பூ, காய், விதை என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது. கருப்பு எள், வெள்ளை எள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளை வெள்ளை நிற எள்ளில் இரும்புச்சத்தும் கருப்பு நிற எள்ளில் கால்சியம் சத்தும் நிறைந்துள்ளது.

தினசரி ஒரு ஸ்பூன் எள்ளு விதைகளை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும். எள்ளு விதையை லேசாக வறுத்து பொடி செய்து அதனை நெய்யுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமாகும். எள்ளு விதைகளில் மக்னீசியம் அதிகமாக இருப்பதால் ரத்த அழுத்த நோயை சரி செய்யும்.

எள்ளு விதையை அரைத்து சொறி சிரங்கு உள்ள இடத்தில் தடவி வந்தால் படிப்படியாக குறையும். கருப்பு நிற எள்ளு விதைகளில் பைட்டோஸ்ரால்கள் அதிகளவில் உள்ளது. எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், இதனை சாப்பிடுவது மிகவும் நல்லது.

எள்ளு விதைகளில் பைட்டிக் அமிலம், மக்னீசியம் மற்றும் பைட்டோஸ்டெரால்கள் அதிகம் இருப்பதால் இதனை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கலாம்.

எள்ளு விதைகளில் உள்ள ஜிங்க் சத்து எலும்புகளின் அடர்த்தியை மேம்படுத்தும். எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கும். எள்ளும், வெல்லமும் சேர்த்து செய்யப்படும் எள்ளுருண்டை அல்லது எள்ளு மிட்டாய் அடிக்கடி உட்கொள்ளலாம்.

ShareTweetSend
Previous Post

உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை தரும் அக்ரூட் பருப்பு

Next Post

செரிமான கோளாறுகளை நீக்கி பசியை தூண்டும் ஓமம்

Related Posts

காலையில் புதினா சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
லைஃப்ஸ்டைல்

காலையில் புதினா சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

June 23, 2025
பத்ராசனம் செய்முறையும் அதன் பலன்களும்
லைஃப்ஸ்டைல்

பத்ராசனம் செய்முறையும் அதன் பலன்களும்

June 22, 2025
கோமுகாசனம் செய்முறையும் அதன் பலன்களும்
லைஃப்ஸ்டைல்

கோமுகாசனம் செய்முறையும் அதன் பலன்களும்

June 22, 2025
மயூராசனம் செய்முறையும் அதன் பலன்களும்
லைஃப்ஸ்டைல்

மயூராசனம் செய்முறையும் அதன் பலன்களும்

June 22, 2025
ஹலாசனம் செய்முறையும் அதன் பலன்களும்
லைஃப்ஸ்டைல்

ஹலாசனம் செய்முறையும் அதன் பலன்களும்

June 22, 2025
மச்சாசனம் செய்முறையும் அதன் பலன்களும்
லைஃப்ஸ்டைல்

மச்சாசனம் செய்முறையும் அதன் பலன்களும்

June 22, 2025
Next Post
செரிமான கோளாறுகளை நீக்கி பசியை தூண்டும் ஓமம்

செரிமான கோளாறுகளை நீக்கி பசியை தூண்டும் ஓமம்

சிறுநீர் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்கும் கல்யாண முருங்கை கீரை

சிறுநீர் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்கும் கல்யாண முருங்கை கீரை

நோய் எதிர்ப்பு சக்தியை பன்மடங்காக அதிகரிக்க செய்யும் பரட்டை கீரை

நோய் எதிர்ப்பு சக்தியை பன்மடங்காக அதிகரிக்க செய்யும் பரட்டை கீரை

ADVERTISEMENT
காலையில் புதினா சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
லைஃப்ஸ்டைல்

காலையில் புதினா சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

புதினா இலைகள் நீர்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட்,...

by Tamilxp
June 23, 2025
யோகா செய்ய சிறந்த நேரம் எது? காலை அல்லது மாலை?
லைஃப்ஸ்டைல்

யோகா செய்ய சிறந்த நேரம் எது? காலை அல்லது மாலை?

யோகா உடல் மற்றும் மனதுக்கு பல...

by Tamilxp
June 22, 2025
‘மதராஸி’ படத்தின் OTT உரிமத்தை வாங்கிய பிரபல நிறுவனம்.., எத்தனை கோடி தெரியுமா?
ட்ரெண்டிங்

‘மதராஸி’ படத்தின் OTT உரிமத்தை வாங்கிய பிரபல நிறுவனம்.., எத்தனை கோடி தெரியுமா?

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்...

by Tamilxp
June 21, 2025
“பள்ளி முதல் கல்லூரி வரை”. மாணவனுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்த டீச்சர்.
ட்ரெண்டிங்

“பள்ளி முதல் கல்லூரி வரை”. மாணவனுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்த டீச்சர்.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் உள்ள ஒரு...

by Tamilxp
June 21, 2025
உடல் மொழி மற்றும் உளவியல் மூலம் மனித மனதை வாசிப்பது எப்படி?
தெரிந்து கொள்வோம்

உடல் மொழி மற்றும் உளவியல் மூலம் மனித மனதை வாசிப்பது எப்படி?

June 22, 2025
Register marriage
தெரிந்து கொள்வோம்

தமிழ்நாட்டில் திருமணத்தை ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?

April 22, 2025
தொழில் முனைவோர், இது ஆண்களின் ஆதிக்க களமா?
தெரிந்து கொள்வோம்

தொழில் முனைவோர், இது ஆண்களின் ஆதிக்க களமா?

October 29, 2024
ஆசிரியர் டூ ஜனாதிபதி : திரௌபதி முர்மு கடந்து வந்த பாதை
தெரிந்து கொள்வோம்

ஆசிரியர் டூ ஜனாதிபதி : திரௌபதி முர்மு கடந்து வந்த பாதை

March 9, 2025
அடேங்கப்பா…. நித்தியானந்தாவின் சொத்து மதிப்பு இவ்வளவா?
தெரிந்து கொள்வோம்

அடேங்கப்பா…. நித்தியானந்தாவின் சொத்து மதிப்பு இவ்வளவா?

March 9, 2025
கனவில் யானை வந்தால் என்ன பலன்?
தெரிந்து கொள்வோம்

யானைகளைப் பற்றி வியக்க வைக்கும் சில தகவல்கள்

March 9, 2025
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்

© 2025 Bulit by Texon Solutions.