in

உள்ளாடை போட்டுக்கொண்டு யோகா..! இளசுகளை முறுக்கேற்றும் ஸ்ரேயா..!

தமிழ் சினிமாவில், ரஜினி, விஜய், தனுஷ் உட்பட முக்கிய நடிகர்களுடன் கூட்டணி சேர்ந்து நடித்தவர் நடிகை ஸ்ரேயா. தற்போது, பார்சிலோனாவில் தனது கணவரிடம் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருக்கும் நடிகை ஸ்ரேயா, அவ்வப்போது, ரசிகர்களுக்கு தேவையான சில வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் யோகசனம் செய்வது எப்படி என்பது குறித்து பேசியிருக்கிறார்.

யோகா செய்யும், தனது மேலாடையை கழட்டிவிட்டு, வெறும் உள்ளாடை மட்டும் அணிந்தவாறு, யோகா செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.