in

சமந்தாவோடு மிகநெருக்கமாக இருக்கும் சிம்பு.. வைரலாகும் பழைய புகைப்படம்..

தமிழகத்தின் பிளே பாய் என்ற செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் சிம்பு. இருப்பினும், இவருக்கு இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கிறது.

நயன்தாரா, ஹன்சிகா, த்ரிஷா ஆகிய நடிகைகளோடு காதலில் இருந்தார் என்றும் சிம்பு குறித்து கூறப்படுகிறது.

இந்நிலையில், சிம்பு மற்றும் சமந்தா நெருங்கமாக இருக்கும்படியான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி படத்தில் முதன்முதலில் சமந்தா நடிக்க இருந்தாராம். அப்போது எடுக்கப்பட்ட போட்டோ ஷீட் தான் தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.