• Home
Monday, June 23, 2025
TamilXP
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்New
    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    உங்களுடைய PAN கார்டு பிளாக் ஆகிடுச்சா?, சரி செய்வது எப்படி ?

    உங்களுடைய PAN கார்டு பிளாக் ஆகிடுச்சா?, சரி செய்வது எப்படி ?

    கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?

    கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?

    வங்கி லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? – முழுமையான வழிகாட்டி

    வங்கி லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? – முழுமையான வழிகாட்டி

  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
No Result
View All Result

ADVERTISEMENT

சுக்கான் கீரையில் உள்ள மருத்துவ குணம்

by Tamilxp
December 18, 2024
in லைஃப்ஸ்டைல்
A A
சுக்கான் கீரையில் உள்ள மருத்துவ குணம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

சுக்கான் கீரை சில இடங்களில் சுக்காங்கீரை என்று அழைக்கப்படுகிறது. இக்கீரையின் மருத்துவ குணம் பலருக்கும் தெரியாததால், இதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இது பல விதமான நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது.

சுக்காங் கீரையில் உள்ள மருத்துவ குணம்

இதையும் படிங்க

இரவு லேட்டாக தூங்குகிறீர்களா..? அச்சத்தை தரும் ஆய்வு..!

இரவு லேட்டாக தூங்குகிறீர்களா..? அச்சத்தை தரும் ஆய்வு..!

August 6, 2024
தென்னையின் மருத்துவப் பயன்கள்

தென்னையின் மருத்துவப் பயன்கள்

April 6, 2025
சீரகம் அதிகம் சேர்த்தால் கருச்சிதைவு ஏற்படுமாம்..!

சீரகம் அதிகம் சேர்த்தால் கருச்சிதைவு ஏற்படுமாம்..!

March 16, 2025
அர்த்த மச்சேந்திராசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன?

அர்த்த மச்சேந்திராசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன?

June 22, 2025
ADVERTISEMENT

சுக்காங் கீரையில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால், எலும்பு தேய்மானம், மூட்டுவலியைத் தடுக்கும். இக்கீரையை சுத்தம் செய்து மிளகுத்துள் சேர்த்து சூப் செய்து குடித்தால் பித்தம் குறைந்து, கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் மஞ்சள் காமாலையின் அளவை குறைக்கும்.

தேள் கொட்டிய இடத்தில் இக்கீரையின் சாறு விட்டு வந்தால் வலி குறைந்து, விஷம் வெளியேறும். பாசிபருப்புடன் இக்கீரையை சேர்த்து சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல் நீங்கும். உணவில் சேர்த்து சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது.

சுக்காங்கீரையோடு பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து சட்னிபோல் செய்து சாப்பிட்டு வந்தால், ஜீரண சக்தி அதிகரிக்கும், சரியான நேரத்திற்கு பசி தூண்டும். மேலும் ஈரல் ஆரோக்கியமாக இருக்கும்.

இக்கீரையின் வேரை பொடி செய்து தினமும் பல துலக்கி வந்தால் பற்கள் பலப்படும், ஈறுகள் உறுதியாகும். அதிக இரத்த அழுத்தம், குறைந்த இரத்தம் அழுத்தம் கொண்டவர்கள் இக்கீரையை சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் சீராகும். இக்கீரையோடு புளி சேர்க்காமல் பாசிப் பருப்புடன் சேர்த்து வேக வைத்து மதிய உணவில் சேர்த்து சாப்பிட்டால் குடல்புண் குணமாகும்.

சுக்காங் கீரையை காலை உணவில் சேர்த்து சாப்பிட்டால், இரத்தம் சுத்திகரிப்பு நடைபெறும், மேலும் இதயம் ஒரு நிமிடத்திற்கு 72 முறை சுருங்கி விரிந்து துடிக்கும். இரத்தத்தில் உள்ள நச்சுகள் இல்லாமல் தூய்மையாக்குகிறது. மது, புகை, பொதை பொருட்களை பயன்படுத்துபவர்கள் இக்கீரையை சூப் செய்து குடித்து வந்தால் அவர்களுடையை பாதிப்படைந்த ஈரல் விரைவில் குணமாகும்.

Tags: கீரை வகைகள்
ShareTweetSend
Previous Post

வல்லாரை கீரையின் மருத்துவ குணங்கள்

Next Post

முடக்கத்தான் கீரையின் மருத்துவ குணங்கள்

Related Posts

காலையில் புதினா சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
லைஃப்ஸ்டைல்

காலையில் புதினா சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

June 23, 2025
பத்ராசனம் செய்முறையும் அதன் பலன்களும்
லைஃப்ஸ்டைல்

பத்ராசனம் செய்முறையும் அதன் பலன்களும்

June 22, 2025
கோமுகாசனம் செய்முறையும் அதன் பலன்களும்
லைஃப்ஸ்டைல்

கோமுகாசனம் செய்முறையும் அதன் பலன்களும்

June 22, 2025
மயூராசனம் செய்முறையும் அதன் பலன்களும்
லைஃப்ஸ்டைல்

மயூராசனம் செய்முறையும் அதன் பலன்களும்

June 22, 2025
ஹலாசனம் செய்முறையும் அதன் பலன்களும்
லைஃப்ஸ்டைல்

ஹலாசனம் செய்முறையும் அதன் பலன்களும்

June 22, 2025
மச்சாசனம் செய்முறையும் அதன் பலன்களும்
லைஃப்ஸ்டைல்

மச்சாசனம் செய்முறையும் அதன் பலன்களும்

June 22, 2025
Next Post
முடக்கத்தான் கீரையின் மருத்துவ குணங்கள்

முடக்கத்தான் கீரையின் மருத்துவ குணங்கள்

உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை தரும் அக்ரூட் பருப்பு

உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை தரும் அக்ரூட் பருப்பு

எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை வராமல் தடுக்கும் எள்ளு விதைகள்

எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை வராமல் தடுக்கும் எள்ளு விதைகள்

ADVERTISEMENT
காலையில் புதினா சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
லைஃப்ஸ்டைல்

காலையில் புதினா சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

புதினா இலைகள் நீர்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட்,...

by Tamilxp
June 23, 2025
யோகா செய்ய சிறந்த நேரம் எது? காலை அல்லது மாலை?
லைஃப்ஸ்டைல்

யோகா செய்ய சிறந்த நேரம் எது? காலை அல்லது மாலை?

யோகா உடல் மற்றும் மனதுக்கு பல...

by Tamilxp
June 22, 2025
‘மதராஸி’ படத்தின் OTT உரிமத்தை வாங்கிய பிரபல நிறுவனம்.., எத்தனை கோடி தெரியுமா?
ட்ரெண்டிங்

‘மதராஸி’ படத்தின் OTT உரிமத்தை வாங்கிய பிரபல நிறுவனம்.., எத்தனை கோடி தெரியுமா?

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்...

by Tamilxp
June 21, 2025
“பள்ளி முதல் கல்லூரி வரை”. மாணவனுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்த டீச்சர்.
ட்ரெண்டிங்

“பள்ளி முதல் கல்லூரி வரை”. மாணவனுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்த டீச்சர்.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் உள்ள ஒரு...

by Tamilxp
June 21, 2025
தொழில் முனைவோர், இது ஆண்களின் ஆதிக்க களமா?
தெரிந்து கொள்வோம்

தொழில் முனைவோர், இது ஆண்களின் ஆதிக்க களமா?

October 29, 2024
சுஷ்மா சுவராஜ் வாழ்க்கை வரலாறு
தெரிந்து கொள்வோம்

சுஷ்மா சுவராஜ் வாழ்க்கை வரலாறு

March 9, 2025
கே.எப்.சி நிறுவனம் உருவானது எப்படி தெரியுமா?
தெரிந்து கொள்வோம்

கே.எப்.சி நிறுவனம் உருவானது எப்படி தெரியுமா?

March 9, 2025
காலில் கருப்பு கயிறு கட்டுவது ஏன்? அதன் நன்மைகள் என்ன?
தெரிந்து கொள்வோம்

காலில் கருப்பு கயிறு கட்டுவது ஏன்? அதன் நன்மைகள் என்ன?

March 9, 2025
Facts About Leopard in Tamil
தெரிந்து கொள்வோம்

சிறுத்தை பற்றிய சில தகவல்கள்

March 9, 2025
நடிகர் விசுவை பற்றி சில தகவல்கள்
தெரிந்து கொள்வோம்

நடிகர் விசுவை பற்றி சில தகவல்கள்

March 9, 2025
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்

© 2025 Bulit by Texon Solutions.