Tag: எளிய மருத்துவம்
பயனுள்ள 10 வீட்டு மருத்துவக் குறிப்புக்கள்
இஞ்சியைத் தோல் சீவி அரைத்து வடிகட்டி அதில் சர்க்கரை எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.மேலும் நல்ல செரிமானம் ஆகும்.
சாதம் கொதிக்கும் போது மேலாக எடுத்த கொதி கஞ்சியில் பனங்கற்கண்டு,...