வங்காரவள்ளி கீரையின் மருத்துவ குணங்கள்
வங்காரவள்ளைக் கீரையுடன் சதகுப்பை (சிறிதளவு), மஞ்சள் (சிறிதளவு) இரண்டையும் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் சிறுநீரக நோய்கள் குணமாகும். வங்காரவள்ளைக் கீரையுடன் மிளகு, பூண்டு, பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து ...