Thursday, January 23, 2020
Home Tags கூந்தல் நீளமாக வளர

Tag: கூந்தல் நீளமாக வளர

சித்த மருத்துவத்தில் கூந்தலை பராமரிக்க எளிய வழிமுறைகள்!

கூந்தல் உதிர்வதற்கு பல்வேறு உடல்நலக் காரணங்களும், உணவுப் பிரச்சினைகளும் உள்ளன. எனவே ஒரு பாட்டில் தைலத்தை (hair oil) தேய்த்துவிட்டு ஓரடி கூந்தல் உடனே வளரவில்லையே என ஏங்க வேண்டாம்.

முடி செழித்து வளர இதை செய்தாலே போதும்

சீரான உணவு முறையை பின்பற்ற வேண்டும். உணவில் அதிகப்படியான காரம், எண்ணெய் தவிர்க்கவும். தினமும் குறைந்தது மூன்று லிட்டர் சுத்தமான தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலில் உள்ள நச்சை அகற்றும். காய்கறிகள், பழங்கள்...

GALLERY