Tag: சாத்துக்குடி ஜூஸ் பயன்கள்
சாத்துக்குடி பழத்தின் மருத்துவ நன்மைகள்
சாத்துக்குடி பழத்தில் வைட்டமின் சி, இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, புரதம், கால்சியம், நார்ச்சத்து ஆகியவை உள்ளது. சாத்துக்குடி ஜூஸ் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
சாத்துக்குடி பழம் எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடியது. சாத்துக்குடி ஜூஸ் தினமும் குடித்து...