Tag: சீத்தாப்பழத்தின் மருத்துவ குணங்கள்
சீத்தாப்பழங்களில் உள்ள மருத்துவ பலன்கள்
சீத்தாப்பழங்களின் சுவை மற்ற பழங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. சுவை மட்டுமல்ல அதில் உள்ள சிறப்புகளை தெரிந்து கொள்ளலாம்.
சீத்தாப்பழத்தில் வைட்டமின்கள், புரதம், தாது பொருட்கள், இனிப்பு, கொழுப்பு சத்து, நார்ச்சத்து என அனைத்தையும் கொண்டது. உடலுக்கு பாதிப்பை தரக்கூடிய...