Tag: மியான்மர்
மியான்மரில் 30 பேர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை
அப்பாவி மக்கள் 30 பேரை சுட்டுக்கொன்று பெட்ரோலை ஊற்றி எரித்த கொடூரம் நடந்துள்ளது. மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதத்தில் ராணுவம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. அப்போது ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராடிய போது 1500க்கும் மேற்பட்ட மக்களை ராணுவம்...