Monday, July 15, 2019
Home Tags Yoga

Tag: Yoga

உஸ்ட்ராசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன?

நோய்களுக்கு இடங்கொடுக்காமல் உடலைப் பாதுகாக்கும் ஆசனம் உஸ்ட்ராசனம் ஆகும். உடம்பை மிகவும் ஆரோக்கியமாக வைக்கும். உஸ்ட்ராசனம் செய்முறை தரைவிரிப்பில் நேராக நின்று கொண்டு மெதுவாக இரு மூட்டுக்களையும் தரைவிரிப்பில் ஊன்றி இருகால்களையும் பின்புறமாக நீட்டவும். பின்...

வக்கராசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன?

இடுப்பு பகுதிக்கு வலிவும். வனப்பும் தரும் ஆசனம் வக்கராசனம். இந்த ஆசனத்தில் உடம்பு வளைந்து, நெளிந்து காணப்படுவதால் வக்கராசனம் என்ப பெயர் பெற்றது. வக்கராசனம் செய்முறை தரைவிரிப்பில் கால்களை நீட்டி உட்கார்ந்து, இடது காலுக்கு மேலாக...

தேகத்தை அழகுபெறச் செய்யும் அர்த்த மச்சேந்திராசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன?

இளமையைத் தக்க வைக்கும் நிகரற்ற ஆசனம் அர்த்த மச்சேந்திராசனம். தோள்களைத் திரட்டி உடம்பை அழகு பெறச் செய்யும். வயிற்றுவலியை பறந்ததோடச் செய்யும் ஆசனம். அர்த்த மச்சேந்திராசனம் செய்முறை சித்திர கம்பளத்தில் உட்கார்ந்து இடதுகாலை ‘ட’ போல்...

சுப்தவஜ்ராசனம் செய்முறைகளும் அதன் பலன்களும் என்ன?

நோயற்ற வாழ்வுக்கு வழிகாட்டும் ஆசனம் சுப்தவஜ்ராசனம். உடம்பை வஜ்ரம்போல் திடப்படுத்தி கால், கைகளையும் உருண்டு திரண்டு வலுப்பெறச் செய்வதால் சுப்தவஜ்ராசனம் என்ப் பெயர் பெற்றது. சுப்தவஜ்ராசனம் செய்முறை தரைவிரிப்பில் கால்களை நீட்டிக் கொண்டு உட்கார வேண்டும்....

நீர்க்கடுப்பை போக்கும் சலபாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன?

அஜீரணம், நீர்க்கடுப்பு போன்றவைகளை அணுக விடாது தடுக்கும் ஆற்றல் கொண்டது சலபாசனம். சலபாசனம் நிலை பார்ப்பதற்கு விட்டிலைப் போன்றிருக்கும். சலபாசனம் செய்முறை சித்திரக் கம்பளத்தில் குப்புறப்படுத்துக் கொண்டு இரண்டு கைகளையும் உடம்பின் இரு பக்கங்களிலும் உடம்பை...

சானுசீரானம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன?

நமது உடம்பை நாம் எவ்வாறு இயக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அவ்வாறு இயக்க உதவும் ஆசனம் சானுசீரானம் ஆகும். சானுசீரானம் செய்முறை தரைவிரிப்பில் இரு கால்களையும் நீட்டி உடகார வேண்டும். பின்னர் வலது தொடைக்கும் கீழே...

குதிங்கால்களை திடப்படுத்தும் உட்கடாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன?

மனதை அடக்கி ஒரே நிலையில் நிலை நிறுத்த உதவும் ஆசனம் உட்கடாசனம். மனதை தூய்மையாக்கும் ஆசனம் உட்கடாசனம். உட்கடாசனம் செய்முறை தரை விரிப்பில் நேராக நின்று கொண்டு பாதங்களை சித்திரக கம்பளத்தில் ஊன்றி, இரு குதிங்கால்களும்...

வாதத்தை போக்க பஸ்சிமோத்தானாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன

சிறுநீரகங்களை சரிவர செயல்பட வைக்கும் ஆசனம் பஸ்சிமோத்தாசனம் ஆகும். நீரழிவு நோய் வராமல் தடுக்கும். பஸ்சிமோத்தாசனம் செயல்முறை சித்திரக கம்பளத்தில் மல்லாந்து படுக்கவும். சுவாசத்தை இழுத்தவாறு இரு கைகளையும் முன்னால் கொண்டு வரவும். சுவாசத்தை வெளியிட்டவாறு இடுப்புக்கு மேல்...

கண் நோய்களைத் தடுக்கும் சிராசானம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன?

ஆசனங்களின் அரசன் எனச் சொல்லப்படும் ஆசனம் சிரசாசனம். என்றும் இளமையான தோற்றத்தையும், சோம்பலை போக்கியும், நாள் முழுவதும் புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும் தரும் ஆற்றல் மிக்க ஆசனம். மூளையைச் செம்மைப்படுத்தி, அறிவாற்றலை அதிகரித்து, உடலுக்கும், முகத்திற்கும்...

நீர்க்கடுப்பு, மலக்கட்டு, தலைவலியை போக்கும் யோக முத்திராசனம்

ராஜ யோகிகள் நீண்ட நேரம் தவத்தில் ஆழ்ந்திருக்க முதுகெலும்பு, முதுகு வலுவாக நிமிர்ந்து இருக்க வேண்டும். வயிறு ஒட்டி இருக்க வேண்டும், தொந்தியை கரைத்து, முதுகெலும்பை வலுப்படுத்தும் ஆசனம் யோகமுத்திராசனம், ராஜயோக சாதகருக்கு உதவும்...

சிறுநீரகக் கோளாறுகள் அர்தசலபாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன?

அர்தசலபாசனம் செய்வதற்கு இரு கால்களையும் ஒரு சேர உயரே தூக்க வேண்டும். அர்த சலபாசனம் செய்வதற்கு முதலில் வலது காலை தூக்கி பின்வலது காலை இறக்கி அடுத்து இடது காலை தூக்கி பின்...

தொந்தியை முற்றிலுமாக குறைக்கும் தனுராசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன

இந்த ஆசனத்தில் கைகள் நாண் கயிறாகவும், உடல் வில்லாகவும் தோற்றம் தருவதால் தனுராசனம் எனப்படுகிறது. வளையாமல், நெளியாமல் நிமிர்ந்து இருக்க முதுகுத் தண்டையும், முதுகையும் பலப்படுத்தும் ஆசனம். தனுராசனம் செய்முறை தரைவிரிப்பில் குப்புறப்படுத்துக் கொள்ள வேண்டும்,...

புஜங்காசனம் செய்முறையும் அதன் பலன்களும்

இது பாம்பு போன்ற தோற்றமும், தண்டால் பயிற்சியின் பலனையும் தரும். இதற்கு சர்ப்பாசனம் என்ற பெயரும் உண்டு. புஜங்காசனம் செய்முறை தரைவிரிப்பில் குப்புறப்படுத்துக் கொண்டு, உள்ளங்கைகளை தரையில் ஊன்றிக் கொள்ளவும். சுவாசத்தை உள்இழுத்து பின் மெதுவாக...

பத்மாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன?

ஓரணை யப்பத மூருவின் மேலேறிட் டார வரித்ததன் மேல்வைத் தழகுறச் சீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப் பார்திகழ் பத்மா சனமென வாகுமே. - திருமந்திரம் யோக சூத்திரத்தில் எல்லா ஆசனங்களிலும் உத்தமமானது பத்மாசனம் என பத்மாசனத்தைப் பற்றி விளக்கப்பட்டிருக்கிறது. உபநிஷத்தும்...

FOLLOW US

17,042FansLike
406FollowersFollow
146FollowersFollow
13,413SubscribersSubscribe

RECENT POSTS

GALLERY