ஹேக்கர்களுக்கு சவால் விடும் 19 வயது மாணவனின் கண்டுபிடிப்பு

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாமாண்டு மாணவர் ஒருவர் சைபர்வால் என்ற ஃபயர்வாலை தயாரித்துள்ளார்.

today news in tamil

இந்த சைபர்வால் உங்களின் மொபைல், கம்ப்யூட்டர், லேப்டாப்களில் ஹேக்கர்களால் வரும் லிங்க் வைரஸிலிருந்து பாதுகாக்கும். இந்த புதிய கண்டுபிடிப்பால், வங்கி கணக்குகளை குறிவைத்து நடத்தப்படும் சைபர் தாக்குதல்களையும் தடுக்க முடியும்.

மீரட்டைச் சேர்ந்த பிரசாந்த் வர்மா தற்போது பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

Advertisement

இந்த சைபர்வாலுக்கு விரைவில் காப்புரிமை கிடைத்த பிறகு விரைவில் பொதுபயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.