இன்றைய ராசிபலன் 06-08-2020 – (வியாழக்கிழமை)

மேஷம்

இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சியாக செல்லும். மன உறுதியோடு காணப் படுவீர்கள். உங்கள் பணிகளை திருப்திகரமாக செய்து முடிப்பீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

ரிஷபம்

Advertisement

உங்கள் திறமைகளை நீங்கள் வெளிப்படுத்துவீர்கள். பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி வளர்ச்சி சிறப்பாக காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மிதுனம்

எதிர்மறை எண்ணங்கள் ஏற்படலாம். சக ஊழியர்களிடம் பிரச்சனை ஏற்படலாம். உங்கள் பணியில் கவனக் குறைவு ஏற்படும். உங்கள் பணத்தை குடும்பத்திற்காக செலவழிப்பீர்கள். அஜீரண கோளாறு ஏற்படலாம்.

கடகம்

உங்களின் செயல்பாடுகளில் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். பணிச்சுமை அதிகமாக காணப்படும். பணவரவு குறைவாக காணப்படும். தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

சிம்மம்

நண்பர்கள் மூலம் ஆதரவு கிடைக்கும். பயணங்கள் மேற்கொள்வீர்கள். பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தாரிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு மற்றும் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

கன்னி

புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். கடினமான பணிகளையும் மிக எளிதாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். நிதி நிலைமை சிறப்பாக காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

துலாம்

இன்று நீங்கள் பதட்டத்தோடு காணப்படுவீர்கள். பணிகளை குறித்த நேரத்தில்
முடிப்பதில் சிரமம் ஏற்படும். குடும்பத்தில் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் குடும்பத்திற்காக செலவு செய்வீர்கள். கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

விருச்சிகம்

இன்று நீங்கள் கவலையோடு காணப்படுவீர்கள். பணிச்சுமை காரணமாக பணிகள் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தேவையற்ற செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

தனுசு

இன்று நீங்கள் நம்பிக்கையோடு காணப்படுவீர்கள். பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். குடும்ப உறவில் மகிழ்ச்சி நீடிக்கும். பணவரவு சிறப்பாக காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மகரம்

இன்று நீங்கள் கடினமான சவால்களை சந்திக்க நேரலாம். பணிச்சுமை அதிகமாக காணப்படும். குடும்பத்தில் அமைதி இல்லாதது போல் உணர்வீர்கள். பணவரவு குறைவாக இருக்கும். ஆரோக்கியம் சுமாராக காணப்படும்.

கும்பம்

இன்று நீங்கள் முக்கியமான முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்காது. தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

மீனம்

இன்று நீங்கள் கவலையோடு காணப்படுவீர்கள். பணிகளை செய்து கொடுப்பதில் சிரமம் ஏற்படும். உங்கள் பணிகளை திட்டமிட்டு செய்ய வேண்டும். பண வரவு மற்றும் ஆரோக்கியம் குறைவாக காணப்படும்.